வெள்ளி, 9 ஜூலை, 2021

MESMERISING MEGHALAYA - PART 1 - SHWETA SUBRAMANIANஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட குறும்படப் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


WE TRAVEL NOT TO ESCAPE LIFE, BUT FOR LIFE NOT TO ESCAPE US!


******நண்பர் சுப்ரமணியன் அவர்கள் எழுதிய மேகங்களின் ஆலயம் மேகாலயா பயணத் தொடரை அவரது வார்த்தைகளில் நீங்கள் வாசித்திருப்பது நினைவில் இருக்கலாம். அந்தப் பயணக் கட்டுரைகள் தற்போது மின்னூலாகவும் அமேசான் தளத்தில் கிடைக்கிறது.  அவர் எழுதிய சமயத்திலேயே அவரது மகளிடமும் பயணம் குறித்த எண்ணங்களை எழுதித் தரச் சொல்லி இருந்தேன்.  பணிச்சுமைகள் காரணமாக அப்போது அவரால் எழுத முடியவில்லை. தற்போது அவர் எடுத்த படங்கள் மற்றும் அவரது அனுபவங்கள், பயணம் குறித்த எண்ணங்களை எழுதி அனுப்பி இருக்கிறார்.  அவரது வார்த்தைகளில் - ஆங்கிலத்தில் - சில பதிவுகளாக வெளியிட இருக்கிறேன். இன்றைக்கு முதல் பகுதி!  வாருங்கள் படித்து ரசிக்கலாம்!


******


Hi friends, happy to share with you all my experiences about travelling to Meghalaya.  


I always had a sense of fascination for North-eastern states of our country. The culture, food, people and their warmth, the hospitality and not to forget the breathtaking nature and sceneries. Sometimes I feel they truly represent what our country is supposed to be like. Well! that’s a whole another conversation.


I had been eyeing on visiting Meghalaya since the start of 2019 and was still doubtful of it due to the current situation, but somehow managed to get the perfect opportunity after a hoard of struggles.


Before the departure, as per rules we had to take a covid-19 test in order to even step out of the Guwahati Airport and the results didn’t arrive until the next day of the trip. Not gonna lie, I never felt this much stressed even for my exams. So we started to pack like crazy people, literally grabbing anything that resembled a clothing. I still remember my mother asking if this was how me and my homies would get ready during our college days, and I proudly replied with a smirk ‘not even close’, reminiscing the good times.


The flight journey was nothing short of amazing. I was able to get a glimpse of snow covered mountains covered with camouflaging white clouds. I could literally imagine from afar what it would feel like standing on top of it. Thus started our journey to the land of clouds.


UMIAM LAKE


The very first place that we got to visit on our way to shillong. An artificial lake created by damming up the Umiam river, definitely one of the few things created by mankind worth mentioning. The surrounding was so calm and serene.


Sitting by the lake as you soak your feet in the crystal clear water; definitely a therapy.The road travel to Shillong was also a beautiful experience. Greenery on both sides of the road with a landscape view of the mountains, streets full of small but beautiful houses covered with flowers and bright smiles waving at us as we pass by, add to that a beautiful sunset, indeed a heartwarming welcome.


The evening was just as mesmerizing as the morning with glimmering lights of the mountains replacing the sunlight.ELEPHANT FALLS


The first of the many waterfalls that we saw. Originally called ‘Ka Kshaid Lai Pateng Khohshiew’ whose literal translation means ‘the 3-step waterfall’, the Britishers renamed it to Elephant falls as one of the huge rocks resembled to that of an elephant that got destroyed in an earthquake, thereby adding to the list of numerous things that got a colonial makeover (or ruined).


Green algae peeking from the rocks, emerald green water, sound of waterfalls, semi-hollow caves, the whole place gave me rainforest vibes.
Friends, let me continue my experiences in the next part. Till then…


Shweta Subramanian.


******


நண்பர்களே, நண்பரின் மகள் எழுதிய இந்த பயணக் கட்டுரை குறித்த உங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாமே. உங்கள் வார்த்தைகள் அவரை மேலும் எழுதத் தூண்டும் ஒரு தூண்டுகோலாக இருக்கட்டும்.  நாளை மீண்டும் வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.


16 கருத்துகள்:

 1. சுவாரஸ்யம்.  தொடர்கிறேன்.  புகைப்படங்கள் மிக ரசனையாக எடுக்கப் பட்டிருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வ்ருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. வணக்கம்... எங்களை மாதிரி ஆங்கிலம் தெரியாதவர்களுக்காக தமிழில் மொழிபெயர்த்திருக்கலாம்.

  வலைத்தளத்தில் எழுதிப் பதியணும்னு ஆசை வந்ததற்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எங்களை மாதிரி ஆங்கிலம் தெரியாதவர்களுக்காக// ஹா...ஹா... உங்களுக்காகவே அடுத்து ஓர் பஞ்சாபி பதிவு போடப் போகிறேன் நெல்லைத் தமிழன்.

   நண்பரின் மகளை வாழ்த்தியதில் மகிழ்ச்சி.

   தங்களது வ்ருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. Really I enjoyed the write up of Shweta a beautiful writing with complete enjoyment. The subject matter ...it's coherence, the variety of emotional feelings expressed in lighter vein and with profound feeling, clear message like crystal and simple like a full moon.

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. ரசனைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   நீக்கு
 5. ரசனை ததும்ப சிறப்பாக எழுதுகிறார்.
  நூல் உள்ள சுட்டியை அணுப்புங்கள் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

   மின்னூல் சுட்டி கீழே... பதிவிலும் இணைத்து விட்டேன்.

   https://www.amazon.in/dp/B097BP319Y

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. பதிவிறக்கம் செய்துகொண்டேன் சார்.
   மிக்க நன்றி.

   நீக்கு
  3. பதிவிறக்கம் செய்து கொண்டதற்கு நன்றி அரவிந்த்.

   நீக்கு
 6. படங்கள் எல்லாம் அழகு. அவர் கட்டுரையும் நன்றாக இருக்கிறது.
  நன்றாக ரசித்து எழுதி இருக்கிறார்.
  மின்னூலுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....