தொகுப்புகள்

சனி, 21 ஜூன், 2025

கதம்பம் - கடைத்தெரு மனிதர்கள் - அறியாமை - அநீதி - மகளின் கைவண்ணம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட சற்றே இடைவெளிக்குப் பிறகு… பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.



******


வெள்ளி, 20 ஜூன், 2025

சற்றே இடைவெளிக்குப் பிறகு…


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். சற்றே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் 9 மார்ச் 2025 அன்று வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 





******