அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட டேராடூன் பயணம் - Mindrolling Monastery,
Dehradun பதிவினை
படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த
நன்றி.
இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******