தொகுப்புகள்

ஞாயிறு, 3 நவம்பர், 2024

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி பதினான்கு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



என் கிரீடம் நல்லா இருக்கா கிருஷ்ணா

இருக்கு ஆனா மயில் பீலி மாதிரி வராது. கனமில்ல. நிறைய பூ வெச்சுக்கலாம். யாராவது தொரத்தினா ஓட நல்ல வசதி.


*******



கிருஷ்ணா உங்கம்மா

 உனக்குப் போடற அதே உஜாலா எங்களுக்கும் வேணும்.


*******



நீ அழகா hairstyle பண்ணிண்டு எனக்கு ஏம்மா இவ்வளவு எண்ணை தடவி விட்ட?


*******



அசையாத மூஞ்சூரண்ணா இப்ப முடிச்சுடுவேன்.


ஆமா, சொல்லி 2 மணி நேரம் ஆச்சு. weight ஐயாவது கொஞ்சம் manage பண்ணியிருக்கணும். hmm


*******



நான் இன்னிக்கி வரேன் உங்க வீட்டுக்கு. சிம்மாசனம் வேண்டாம் படிக்கட்டு போதும். சிம்மத்துக்கு parking மட்டும் ready பண்ணிடுங்க.


*******



சிம்மா உன் குழந்தைகளை வெளில கூட்டிண்டு போய் விளையாடு.லூட்டி தாங்கலை. என் பக்தர்கள் பயப்படக் கூடாது என்னிடம் வர. புரிஞ்சுதா?


*******



சரிவுல நடக்கும்போது கீழ பாத்து நட சிம்மா. எதிரிகளை நான் பார்த்துக்கறேன்.



*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

3 நவம்பர் 2024

5 கருத்துகள்:

  1. மிகவும் ரசனையான வசனங்கள்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. உஜாலா, weight management சிரித்துவிட்டேன்!!!

    //சிம்மத்துக்கு parking மட்டும் ready பண்ணிடுங்க.//

    என்னாது சிம்மத்துக்கு பார்க்கிங்கா!!!!! இம்புட்டு சொல்ற துர்கை அம்மா கையோடு ஒரு கூண்டையும் கொண்டு வர வேண்டியதுதானே!!!!! அதுக்கான சாப்பாடெல்லாம் நீங்க பாத்துக்குவீங்கதானே!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. படங்களும் வரிகளும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வரிகளையும் படங்களையும் ரசித்தேன்.  முடி வளர்த்த மூஷிகாவாகனனை இப்போதுதான் பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  5. கிடார் பிள்ளையாரும் (பாவம்அந்த குட்டி மூஞ்சூறு),  சிம்மாவாகினி படங்களும் வரிகளும் ரசனை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....