அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். சற்றே இடைவெளிக்குப் பிறகு நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
ஒவ்வொரு வெற்றியும் ஒரு பரிசு! ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம்! ஒவ்வொரு விடியலும் ஒரு வாய்ப்பு! நமக்கு தினம் தினம் கிடைக்கும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோம்.
******