கடைசி கிராமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடைசி கிராமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 அக்டோபர், 2019

கடைசி கிராமம் – பயணத்தின் முடிவு

அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்…

முயலும் வெல்லும்!
ஆமையும் வெல்லும்!!
முயலாமை வெல்லாது!!!

வெள்ளி, 4 அக்டோபர், 2019

கடைசி கிராமம் – கோட்டையிலிருந்து குபா கிராமத்திற்கு…

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, சமீபத்தில் படித்த ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

புதன், 2 அக்டோபர், 2019

கடைசி கிராமம் – காம்ரூ கோட்டை – குல்லா – காமாக்யா தேவி

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

என்னை யார் தோற்கடித்தது என, கோபத்துடன் பார்த்தேன். வேறு யாரும் இல்லை. கோபம் தான் என்னைத் தோற்கடித்தது – ஹிட்லர்.

செவ்வாய், 1 அக்டோபர், 2019

கடைசி கிராமம் – சாங்க்ளா – கோட்டையும் கோவிலும்…

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

சுமைகளைக் கண்டு நீ துவண்டு விடாதே, இந்த உலகத்தையே சுமக்கும் பூமியே உன் காலடியில் தான் – விவேகானந்தர்.

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – ரக்சம் கிராமம் – ராஜ்மா சாவல்…

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உள்ளே தள்ளும் உணவு ருசியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாக்கு, வெளியே தள்ளும் வார்த்தைகளில் மட்டும் எதையும் நினைப்பதில்லை!

புதன், 25 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – ரக்சம் கிராமம் – ஆற்றங்கரை ஓரத்தில்…

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

எல்லா ஆறுகளும் தண்ணீரை மட்டுமே தன்னோடு அழைத்து வருவதில்லை. கூடவே பல மனிதர்களின் வாழ்வாதாரத்தையும் சுமந்து வருகிறது.

திங்கள், 23 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – ரக்சம் கிராமம் – மூதாட்டி தந்த கனி

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

எவரொருவரும் உங்கள் வாழ்க்கைப் பயணத்தைப் புரிந்து கொள்ளப் போவதில்லை. நீங்கள் இங்கே வாழ்வது உங்கள் வாழ்க்கையைத் தவிர ஒவ்வொருவரும் உங்களை புரிந்து கொள்வதற்காக அல்ல - புத்தர்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – தில்லிவாசிகள் திருடர்கள் – நீங்க எந்த ஊர்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்து தான் பிறக்கின்றன - நபிகள் நாயகம்.

புதன், 18 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – சித்குல் கிராம உலா – சித்குல் மாதா

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

வழிபாடு என்பது வெறும் சொற்களால் ஆனது அல்ல! அது இதயத்திலிருந்து புறப்பட்டு இதயத்திற்குள்ளேயே கலந்து விட வேண்டும் – ரமண மகரிஷி.

திங்கள், 16 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – கடைசி கிராமத்தில் ஓர் இரவு – இரவு உணவு

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

நீங்கள் தினமும் காலையில் எழும்போது அன்று இரவு தன்னிறைவோடு உறங்க வேண்டும் என்ற உறுதியோடு எழ வேண்டும் – ஜார்ஜ் லோரிமர்.

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – திபெத் எல்லை – நடை – விசில் அடிக்கத் தெரியுமா

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

மகிழ்ச்சி என்பது நம் வீட்டில் விளைவது. மற்றவர் தோட்டத்தில் அதைத் தேட வேண்டியதில்லை.

புதன், 11 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – இந்தியாவின் கடைசி டாபா – உணவகம்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உன்னால் நூறு பேருக்கு உணவு கொடுக்க முடியாவிட்டால் பரவாயில்லை. ஒருவருக்குக் கொடு. எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல, எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதே முக்கியம் – அன்னை தெரசா.

திங்கள், 9 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – பழங்களே உணவாக – பேருந்து ஸ்னேகம்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உண்மையான நட்பை அடைவது கடினம். ஏனெனில் நிபந்தனைகள் அற்ற அன்பை கொண்டது தான் நட்பு.

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – ரோகி – கிராமமும் கோவிலும்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

கீழே விழுவதும் பின்பு மேலே எழுவதும் நம் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமானது. நம் இதயத்துடிப்பை அளவிடும் கருவிகூட ஒரே நேர்க்கோட்டைக் காட்டினால் நாம் உயிரோடு இல்லை என்று அர்த்தம் – ரத்தன் டாடா.

புதன், 4 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – ரோகி – மலைப்பாதையில் நடைப்பயணம்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றி நடை போடுவார்கள் – ரபீந்த்ரநாத் தாகூர்.

திங்கள், 2 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – கின்னர் கைலாஷ் – யாத்திரை தகவல்கள்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும், பிறர் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்பவனே நல்லவன் – புத்தர்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

கடைசி கிராமம் – கல்பா எனும் கிராமத்தில் ஓர் இரவு

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

கவலைகளின் அளவு கையளவாக இருக்கும் வரைதான் கண்ணீருக்கும் வேலை. அது மலையளவு ஆகும்போது மனமும் மரத்துப் போகும் – கவிஞர் கண்ணதாசன்.

புதன், 28 ஆகஸ்ட், 2019

ஹிமாச்சலப் பிரதேசம் – கடைசி கிராமம் நோக்கி ஒரு பயணம்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு சிறப்பான வாழ்க்கைத் தத்துவத்துடன் ஆரம்பிக்கலாம்.

காயங்களோடு சிரிப்பது அவ்வளவு எளிதல்ல. அப்படிச் சிரிக்கப் பழகிக் கொண்டால் எந்தக் காயமும் அவ்வளவு பெரிதல்ல…!

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

எங்கே போகலாம் – உத்திராகண்ட் அல்லது ஹிமாச்சலப் பிரதேசம்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, கவிஞர் கண்ணதாசனின் இனிமையான வரிகளுடன் ஆரம்பிக்கலாம்.

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்…