வியாழன், 28 பிப்ரவரி, 2019
புதன், 27 பிப்ரவரி, 2019
சிறையிலிருந்து ஒரு கடிதம்
நண்பர்
”எங்கள் பிளாக்” ஸ்ரீராம் அவர்களுக்கும், “தில்லையகத்து க்ரோனிக்கிள்ஸ்” கீதா அவர்களுக்கும்
என் மீது, என் திறமை மீது அசாத்திய நம்பிக்கை! என்னாலும் கதை எழுத முடியும் என்று சொல்லிக்
கொண்டே இருக்க, நான் செய்த ஒரு முயற்சி தான் “சிறையிலிருந்து ஒரு கடிதம்”. இரண்டு மாதங்களுக்கு
முன்னரே இந்தக் கதையை [அப்படிச் சொல்வது சரியா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்!]/பகிர்வினை
தட்டச்சு செய்து ஸ்ரீராம் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். ஒன்றிரண்டு முறை படித்த பிறகு
தான் அனுப்பி வைத்தேன் – ஆனாலும் பதிவு “எங்கள் பிளாக்” தளத்தில் வெளியான பிறகு தான்
அதில் உள்ள தவறுகள் – சுனில்/அனில் பெயர் குழப்பங்கள் – தெரிந்தன. சில சமயங்கள் பதிவு
வெளியாகும் முன்னர் படித்துப் பார்த்தாலும், நமது தவறுகள் நமக்குத் தெரிவதில்லை. அடுத்தவர்கள்
சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இங்கே அந்தப் பெயர் குழப்பங்கள் இல்லாமல் வெளியிடுகிறேன்.
Labels:
அனுபவம்,
கதை மாந்தர்கள்,
தில்லி,
நிகழ்வுகள்,
பொது


