ஞாயிறு, 26 நவம்பர், 2017

ஆதி மஹோத்ஸவம் 2017 – புகைப்பட உலா


சமீபத்தில் தலைநகர் தில்லியில் நடந்த ஆதி மஹோத்ஸவம் நிகழ்வுக்குச் சென்று வந்தது பற்றி இரண்டு நாட்கள் முன்னர் பதிவிட்டிருந்தேன். இன்றைய ஞாயிறில் இன்னும் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு....


படம்-1: எனக்கும் இந்த நிலையா?




படம்-2: பெரிய சிப்பியில் தட்டும் ஸ்பூனும்! பிடியாக ஒரு சங்கு!



படம்-3: முகமும் முகமும்!



படம்-4:  வடகிழக்கு ஓவியம்!



 படம்-5:  வடகிழக்கு ஓவியம்!


படம்-6:  வடகிழக்கு ஓவியம்! 


படம்-7: மண் முகங்கள்!



படம்-8:  கழுத்தணிகள்!


படம்-9:  மரத்தில் மரம்!


படம்-10:  மரத்தில் நுண்ணிய வேலைப்பாடு!


படம்-11:  உலோக யானைகள்!! 


படம்-12:  உலோகத்தில் விதம் விதமாய்  [கைகள் போல இருப்பது ஒரு க்ளிப்!


படம்-13:  தண்ணீர் அரித்த மரக்கட்டைகள்!


படம்-14:  தண்ணீர் அரித்த மரக்கட்டை!


படம்-15:  தண்ணீர் அரித்த மரக்கட்டையில் பொம்மை! 


படம்-16:  மூங்கில் கணேஷா! 


படம்-17:  கருப்பில் வண்ணம்!!


படம்-18:  துணியில் லூடோ விளையாட்டு - சின்னச் சின்ன பறவைகள் காயின்களாக!


படம்-19:  அலங்கார விளக்கு 


படம்-20:  அரிக்கேன் விளக்கு! இதைவிட சிறியதே 500 ரூபாய்!

என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


26 கருத்துகள்:

  1. அழகு + சுவாரஸ்யம். படங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  3. அனைத்தும் அழகு...

    மண் முகங்கள் ...வெகு நேர்த்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. மிக மிக அழகு! வெங்கட்ஜி அனைத்துப் படங்களும் ரொம்ப அழகு!

    கீதா: மிகவும் ரசித்தேன் ஜி! அத்தனை அழகு படங்கள் எல்லாம். அதுவும் தண்ணீர் அரித்த மரக்கட்டைகள் கைவினைப் பொருளானது என்ன அழகு! வெல்த் ஃப்ரம் வேஸ்ட்! மரத்தில் மரம் வாவ்!! மண் முகங்கள் என்ன ஓர் அழகு! அந்த ஓவியங்களில் லைட்டிங்க் எஃபக்ட் மற்றும் சுருக்கங்கள் எல்லாம் அற்புதம்...அனைத்தும் அழகோ அழகு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  6. ஒவியங்கள்...
    தண்ணீர் அரித்த மரங்கள்..
    என எல்லாமே அழகு அண்ணா...
    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  7. படங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. மண்முகங்களோடு ஒரு நிஜ முகமும் பார்த்த நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிகழ்வு பற்றி எழுதிய முதல் பதிவில் பார்த்திருப்பீர்கள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  9. மேலும் கீழும் கோடுகள் போடுவது மட்டும் ஓவியமனறு.அரித்துப் போன மரங்களில் உருவம் செய்வதும் ஓவியமே!கலைக்கு உயிர் உண்டு எப்பொழுதும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன் ஜி!

      நீக்கு
  10. ரசித்தேன் அனைத்தையும் ஓவியங்கள் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  11. புகைப்படங்களை அதிகம் ரசித்தோம். உங்களுடைய புகைப்பட ரசனை மிகவும் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  12. மண் முகங்கள் அசல் மனித முகங்கள் மாதிரியே இருக்கு..

    கிளிஞ்சல் தட்டும், ஸ்பூனும் சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....