ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

Enchanting Ladakh - நடனம் மற்றும் சில - நிழற்பட உலா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


DO NOT STOP YOURSELF FOR ANYTHING, EVERYTHING IS POSSIBLE; SPREAD YOUR WINGS AND FLY HIGH.


******




சில வாரங்களுக்கு முன்னர், ஒரு தில்லி உலா பதிவில், Enchanting Ladakh என்கிற தலைப்பில் தலை நகர் தில்லியின் தில்லி ஹாட்-இல் நடந்த ஒரு கண்காட்சிக்கு, சென்று வந்தது குறித்தும், அங்கே பார்த்த பொருட்கள், நடனம் குறித்தும் எழுதி இருந்தேன்.  நினைவில்லாதவர்கள், அந்தப் பதிவினை படிக்காதவர்கள், இந்தச் சுட்டி வழி படிக்கலாம்!  இந்த ஞாயிறில், அங்கே எடுத்த மேலும் சில நிழற்படங்கள், குறிப்பாக நடனமாடும் கலைஞர்களை எடுத்த நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு - நிழற்பட உலாவாக!



பேப்பர் கூழ் பொம்மைகள்....


பேப்பர் கூழ் பழக்கூடை....


அலங்காரத்திற்குப் பூக்கள்....



யானையில் உருவங்கள்... சிற்பக் கலை!


மண் கொண்டு ஒரு பாண்டம்...


புத்தர் சிலை - வித்தியாச வடிவில்....


மற்றுமொரு புத்தர் சிலை...


ஒலி மற்றும் அதிர்வு மூலம் சிகிச்சை தருவதற்கான உபகரணம்...


வித்தியாச வடிவில் ஒரு தறி...























மேலே நடனக் காட்சிகள் சில....


பாடகி - உடை அலங்காரத்திற்காக...

*****


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


18 கருத்துகள்:

  1. வித்தியாச புத்தர் கவர்கிறார்.  நடனக்காட்சிப் படங்களும் கவர்கின்றன.  காணொளி இருக்குமோ என்று பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாச புத்தர் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      காணொளி - எடுத்தேன் - விரைவில் பகிர்ந்து கொள்வேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. புத்தர் சிலை, பழக்கூடை, மனித வடிவங்களில் யானை. கண்ணைக் கவர்ந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. புத்தரின் முதல் உருவம் மிகவும் அருமை ஜி

    எல்லாமே அழகாக படம் எடுத்து இருக்கின்றீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நிழற்பட உலா அருமை.
    அனைத்து படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிழற்பட உலா உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    நிழற்பட உலா அருமையாக உள்ளது. வேலைப்பாடுடன் உள்ள யானை பொம்மைகள் கண்களை கவர்கிறது.
    வித்தியாசமான புத்தர் பொம்மைகளும் நன்றாக உள்ளன. இரண்டாவது புத்தரின் முகத்தில்தான் எத்தனை சாந்தம்....!

    நடன கலைஞர்கள் படங்களும் அருமை. ஒலி மற்றும் ஒலி அதிர்வு மூலம் சிகிச்சை தருவதற்கான உபகரணம் என்றால் எந்த உபாதைகளுக்கு? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      நிழற்பட உலா உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      ஒலி மற்றும் உலி அதிர்வு மூலம் சிகிச்சை - பல வித உபாதைகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட உறுப்பு மேல் அந்தப் பாத்திரம் வைத்து, தொடர்ந்து அதில் மரத்தினால் ஆன குச்சி கொண்டு மேலே தடவத் தட ஒலியும், அதிர்வும் ஏற்பட்டு அந்தப் பகுதியில் இருக்கும் உபாதை சரியாகும் என்று சொல்கிறார்கள். காணொளியாக இருந்தால் அடுத்த வாரம் பகிர்ந்து கொள்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அனைத்தும் அருமை. வித்தியாச புத்தர் அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாச புத்தர் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அனைத்தும் அருமை. வித்தியாசமான புத்தர் கூறும் தத்துவம் மனதைக் கவர்ந்தது. இன்னொரு புத்தரும் நன்றாக இருக்கார். பழக்கூடை அழகு! தறி இப்படி எல்லாம் இருக்கா? பேப்பர் கூழினால் செய்த சித்திர விசித்திரங்களும் அருமை. நடனக் கலைஞர்கள் ஆடுவது மஹாபாரதம் நடனமோ? என்ன கதைனு யூகிக்க முடியுதானு பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி பகிர்ந்த படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. நிழற்பட உலா சிறப்பு.

    காகிதக் கூழில் செய்யப்பட்டக் கலைப் பொருட்கள் பீங்கானில் செய்யப்பட்டவை போல நேர்த்தியும் அழகும். வித்தியாசமான புத்தர் சிலை கவனத்தை ஈர்க்கின்றது.

    நாட்டியக் கலைஞர்களின் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிழற்பட உலா உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....