அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
BE BOLD WHEN YOU LOSE, BE CALM WHEN YOU WIN… CHANGING THE FACE CAN CHANGE NOTHING…. BUT FACING THE CHANGE CAN CHANGE EVERYTHING.
******
இரண்டு நாட்களுக்கு முன்னர் பயணம் செய்ய ஆசை-2 பதிவில் மேகாலயா மாநிலத்தின் மரகதப் பச்சை நிறத்தில் பளபளக்கும் Umngot ஆறு பற்றி எழுதும் போது அங்கே சென்று வந்த நண்பர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளச் சொல்வதாக எழுதி இருந்தேன். விரைவில், இந்தப் பக்கத்தில் நண்பரின் கைவண்ணத்தில் “மேகங்களின் ஆலயம் மேகாலயா” என்ற தலைப்பில் ஒரு பயணத் தொடராக வெளி வர இருக்கிறது என்பதை இந்த ஞாயிறில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பயணத் தொடர் வெளி வருவதற்கு முன்னோடியாக, ஒரு முன்னோட்டமாக நிழற்படங்கள்/காணொளிகள் உலா இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. முன்னோட்டமாக பகிர்ந்து கொண்ட இந்தப் படங்களையும், காணொளிகளையும் பகிர்ந்து கொண்ட நண்பருக்கு மனம் நிறைந்த நன்றி. வாருங்கள் படங்களையும், காணொளிகளையும் ரசிக்கலாம்.
நண்பர்களே, இந்த ஞாயிறில் பகிர்ந்து கொண்ட நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் உங்களுக்கு பிடித்திருக்கலாம். பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள். நாளை மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
புகைப்படங்களும் காணொளிகளும் அருமை. வரப்போகும் தொடர் எதிர்பார்க்க வைக்கிறது.
பதிலளிநீக்குபதிவின் வழி பகிர்ந்த படங்களும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். தொடர் விரைவில் ஆரம்பிக்கும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
புகைப்படங்கள் அழகு
பதிலளிநீக்குகாணொளிகள் அனைத்தும் ரசித்தேன் ஜி
புகைப்படங்களும் காணொளிகளும் ரசித்தமைக்கு நன்றி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. பயணத் தொடர் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பயணத் தொடர் விரைவில் ஆரம்பமாகும்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான, ரசனையான புகைப்படங்கள். பயணத்தொடரை வாசிக்கக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குபுகைப்படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தொடரை எதிப்பார்த்து காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குஇப்படங்களும் காணொளியும் டிரெய்லர் போல சிறப்பாக உள்ளது.
Trailer உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். தொடர் விரைவில் வெளிவரும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்கள் வழக்கம் போல் சிறப்பு...
பதிலளிநீக்குகாணொளிகள் அனைத்தும் அருமை...
படங்களும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வரப்போகும் புத்தகத்துக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇந்தப் பதிவில் வந்திருக்கும் படங்களும் காணொளிகளும் ஒரு முன்னோட்டமாகக் கொண்டால்,
அந்தப் புத்தகம் கண்டிப்பாக வெற்றி பெறும். வெங்கட் அன்பு வாழ்த்துகள்.
படங்களும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.
நீக்குபுத்தகம் - வரலாம்! முதலில் தொடர்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமை
பதிலளிநீக்குஅருமை
பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//“மேகங்களின் ஆலயம் மேகாலயா” என்ற தலைப்பில் ஒரு பயணத் தொடராக வெளி வர இருக்கிறது//
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
படங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை.
வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குபடங்களும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மிக அழகான காட்சிகள் ....
பதிலளிநீக்குதொடர்ந்து வாசிக்கும் ஆவல் வருகிறது ..
காட்சிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
புகைப்படங்களும் காணொளிகளும் அருமை. நல்லதொரு தொடராக இது பரிமளிக்கட்டும்.
பதிலளிநீக்குபடங்களும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்கள் எல்லாம் தெளிவாகவும், அழகாகவும் வந்திருக்கின்றன. நல்ல இயற்கைச் சூழலில் இப்படிச் சுற்றிப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போ எங்கே போவது? தொடரக் காத்திருக்கேன்.
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா. இயற்கை எழில் சூழ்ந்த இடங்களை காண எனக்கும் ஆவல் தான். சூழல் சரியான பிறகு தான் பயணிக்க வேண்டும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.