திங்கள், 2 மார்ச், 2020

அந்தமானின் அழகு – பயணத் தொடர் - துவக்கம்…



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

எவரொருவரும் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை புரிந்து கொள்ளப் போவதில்லை.  நீங்கள் இங்கு வாழ்வது உங்கள் வாழ்க்கையை வாழத்தானே தவிர ஒவ்வொருவரும் உங்களைப் புரிந்து கொள்வதற்காக அல்ல!

ஞாயிறு, 1 மார்ச், 2020

ஹுனர் ஹாட் – வித்தியாச பிள்ளையார்கள் மற்றும் சில…


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

நாளைய மழை அறியும் எறும்பாக இரு… நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானாய் இருக்காதே!

சனி, 29 பிப்ரவரி, 2020

காஃபி வித் கிட்டு – ப்ரமோத் மஹாஜன் – ராவண்ஹதா – பொய் – முதிர்கன்னி - வயலின்


காஃபி வித் கிட்டு – பகுதி 56


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும் – அப்துல் கலாம்.

புதன், 26 பிப்ரவரி, 2020

உண்மையான காதல் எது – மிர்சா காலிப்…


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

வலுக்கட்டாயமாக உறவுகளை நம் வாழ்க்கையில் தங்க வைத்து அவர்களின் போலியான அன்பைப் பெறுவதைக் காட்டிலும் தனிமை எவ்வளவோ மேல்!

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

கதம்பம் – அவல் கொழுக்கட்டை - தையல் – சிவராத்ரி –தேவதை


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

தவறு நம்மிடம் இருந்தால்
நம்மை விட
பெரிய வழக்கறிஞர் யாருமில்லை
தவறு அடுத்தவரிடம் இருந்தால்
நம்மை விட
பெரிய நீதிபதி யாருமில்லை