வியாழன், 31 டிசம்பர், 2020

கதம்பம் - பயணம் - அலப்பறை - மட்டர் பனீர் - நீயா நானா - பென்2பப்ளிஷ் - கம்பு குக்கீஸ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


கண்ணீர் சிந்தும் கண்களை விட அதை மறைத்து புன்னகை சிந்தும் இதழ்களுக்கே வலி அதிகம்.


******

புதன், 30 டிசம்பர், 2020

சென்னைக்கு ஒரு பயணம் - 2 - ஐந்து வேளை கல்யாண சாப்பாடு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நீங்கள் அடைவதெல்லாம் இறைவன் உங்களுக்குத் தரும் பரிசு. இழப்பதெல்லாம் நீங்கள் இன்னொருவருக்குத் தரும் வாய்ப்பு!


*****


ஞாயிறு, 27 டிசம்பர், 2020

மார்கழி முதல் பத்து - கோலங்கள் - 2020


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஒருவன் பணத்தால் நாயை வாங்கி விட முடியும்; ஆனால் அன்பு ஒன்றினால் தான் அதன் வாலை ஆட்டி வைக்க முடியும் - ஷெர்லாக் ஹோம்ஸ்.


******

சனி, 26 டிசம்பர், 2020

காஃபி வித் கிட்டு - காதுல விழாதே - பென் டு பப்ளிஷ் - இடைவெளி - வருடம் எப்படி இருந்தது - ட்ரெண்டிங் பாடல்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


எதிர்காலத்தைப் பற்றிய பயம் வேண்டாம்! அதை உருவாக்கத்தான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் - பாரக் ஒபாமா


******

வெள்ளி, 18 டிசம்பர், 2020

கதம்பம் - சஹானா - கேரமல் பாயசம் - ஆன்லைன் - கொத்தமல்லி சாதம் - நூல் அறிமுகம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


வாழ்க்கையில் கற்றுக் கொள்வதில் குழந்தை போல இருக்க வேண்டும்; அதற்கு அவமானம் தெரியாது; விழுந்தவுடன் அழுது முடித்து, திரும்பவும் எழுந்து நடக்கும்!


*****