டி. மொபைல் விளம்பரத்திற்காக ஆங்கிலப் பாடல் வைத்து படம் பிடித்த வீடியோவினை அப்படியே வைத்துக் கொண்டு அதற்கு மிகவும் பொருத்தமாய் ஒரு பஞ்சாபி பாடலை சேர்த்திருக்கிறார்கள்.
அவர்கள் பஞ்சாபியாக இருந்திருந்தால் அந்தக் கல்யாணம் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையே நகைச்சுவையாய் இருக்கிறது. மின்னஞ்சலில் வந்த இந்த காணொளியை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். நீங்களும் ரசியுங்களேன்.....
மீண்டும் சந்திப்போம்...
வெங்கட்.
nice..
பதிலளிநீக்குபிரமாதம் தல.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ? ;-))
பதிலளிநீக்குநல்லாயிருக்குது.
பதிலளிநீக்குVoted. 2 to 3 in INDLI
இந்தப் பாடலுக்குத்தான் ஆடினார்களோ என நினைக்கும் அளவுக்குப் பொருத்தமாக இருக்கிறது!
பதிலளிநீக்குசூப்பரா இருக்குங்க. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறாங்களோ?
பதிலளிநீக்குஅது வில்லியம்ஸ் கல்யாணம்.
பதிலளிநீக்குஇது ‘கில்லி’யம்ஸ் கல்யாணம்.
நெஜம்மாவே இந்த பாட்டுபோட்டு
பதிலளிநீக்குஇந்த நிகழ்ச்சி நடக்கலியா....
பிரமாதம் அவர்களுக்கே கூட இந்த
கேசட்டை அனுப்பிவைத்தால்
ரொம்ப குஜாலாகிப் போவார்கள்
அசத்தலான பதிவு
மெயிலில் வந்தது எனக்கு.. அலுவலகத்தில் சிரித்துக் கொண்டிருந்த என்னை வேடிக்கை பார்த்தார்கள்..
பதிலளிநீக்குஇப்போது வீட்டில் சுதந்திரமாய் சிரித்தேன்
நல்லா இருக்கு..
பதிலளிநீக்குவீடியோ
நல்ல கற்பனை
பதிலளிநீக்குநல்ல பதிவு நண்பரே
மிகப் பொருத்தம்.
பதிலளிநீக்குInteresting.
பதிலளிநீக்குஓ Bபல்லே Bபல்லே Bபல்லே Bபல்லே Bபலே !!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குமாறுவேஷத்தை எந்த வயதிலும் ரசிக்க முடிகிறது என்பதற்குப் பின்னூட்டங்களே சாட்சி.
பதிலளிநீக்குவேறென்ன நான் சொல்ல?
hhahaa
பதிலளிநீக்குஇந்தக் காணொளியை ரசித்த, கருத்து பகிர்ந்த எல்லோருக்கும் எனது நன்றி....
பதிலளிநீக்குபஞ்சாபி பாட்டுக்கு ஆடுனாமாதிரியே இருக்கு ... செமையா பிட்டப் செஞ்சிருக்காங்க...
பதிலளிநீக்கு