தோல்வியைக் கண்டு துவள்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? தன்னம்பிக்கை கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தான் விரும்பிய இலக்கை அடையும் நபர்கள் எத்தனை?
பெரும்பாலும் தம்மிடமிருக்கும் சிறு குறையைக் கூடக் கண்டு துவண்டு விடுபவர்கள்தான் அதிகம். பதிவர் ரேகா ராகவன் அவர்கள் தனக்கு எழுத்தாளர்-பதிவர் திரு கே.பி. ஜனார்த்தனன் அவர்கள் அனுப்பியிருந்த மின்னஞ்சலை எனக்கு பார்வர்ட் செய்திருந்தார். அவரனுப்பிய மின்னஞ்சலில், தன்னம்பிக்கை ஊட்டும் ஒரு " YOU TUBE " காணொளி இருந்தது. அது கீழே:
இந்த காணொளியிலிருக்கும் Nick Vujicic’s என்ற நபரைப் பற்றிய மற்றுமொரு காணொளியும் கிடைத்தது. அது கீழே.
அவரின் இணையதளம்.
இவைகளைப் பற்றி நான் எழுதி நீங்கள் படிப்பதைவிட நீங்களே காணொளிகளையும், அந்த இணைய தளத்தினையும் பாருங்கள். என் வார்த்தைகளைவிட அவைகள் சொல்வது அதிகம்!
மீண்டும் சந்திப்போம்!
வெங்கட் நாகராஜ்
பயனுள்ள பதிவு...
பதிலளிநீக்குநிக் உரையை முதலில் நகைச்சுவையோடு ரசித்த மாணவ மாணவிகள் பின்பு உணர்ச்சியுடன் கண்ணீர் விட்டதையும் , மீண்டும் வாழ்வின் மகிழ்ச்சியை புரிந்து சந்தோஷப்பட்டதையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
பதிலளிநீக்குமிக நல்ல பகிர்வு,எந்தக்குறைவும் இல்லாத நாம் இது நம்மால் முடியுமா?அது முடியுமா?என்று பயந்து காலம் ஓட்டுகிறோம்.ஆனால் நிக்கை பாருங்கள்,வாழ்க்கையை ரசித்து,விரும்பி வாழ்கிறார்.
தேவையான பகிர்வு சகோ.பகிர்வுக்கு நன்றி.
Impressive !
பதிலளிநீக்குமின்னஞ்சலில் வந்ததுதான். ஆனால் அனைவரும் பார்க்கவேண்டிய வீடியோ.
பதிலளிநீக்குNice Share....
பதிலளிநீக்குnice post..
பதிலளிநீக்குமீண்டும் மனசு ஒருமுறை உயிர்த்தெழுந்தது..
பதிலளிநீக்குஅவசியமான பதிவு
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி
தன்னம்பிக்கையூட்டும் இடுகை..
பதிலளிநீக்குகாணொளி மட்டுமல்ல; இணையதளமும் மிக அருமை! வெகுநேரம் அங்கு சென்று வாசித்தேன்.
பதிலளிநீக்குமுன்பே மின்னஞ்சலில் பார்த்து இருக்கிறேன். நம்பிக்கையூட்டும் வாழ்க்கை கொண்டவர். May God bless him!
பதிலளிநீக்குஇது இரண்டும் தெம்பூட்டும் டானிக். நன்றி ;-))
பதிலளிநீக்குதன்னம்பிக்கை டானிக் தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு வேண்டும்
பதிலளிநீக்குWow...really great...
பதிலளிநீக்குமிக அருமை.தன்னம்பிகை ஊட்டும்
பதிலளிநீக்குதன்னிகரற்ற பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சோர்வடையும் மனதையும்/உடலையும் “உன்னால் முடியும் தம்பி” எனத் தட்டி எழுப்புவதாக உளள நல்லதொரு பதிவு.
பதிலளிநீக்குநம்பிக்கை ஊட்டும் விடியோக்கள் ..நன்றி :)
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜண்ணா,
பதிலளிநீக்குஉடலெல்லாம் புல்லரித்தது நிஜம். இப்படியும் மனிதர்கள் நம் நடுவில் வாழ்கிறார்கள். நாம்தான் எதையும் செய்ய இயலாமல் போயிக் கொண்டிருக்கிறோம், குற்ற உணர்வே மேலிடுகிறது. நன்றி பகிர்விற்கு.
ஏன் உங்க feeds எதுவுமே எனக்கு தெரிய மாட்டேங்குது? இப்போ உங்க பிளாகை நேரடியா டைப்படிச்சதாலதேன் இந்த பதிவு போட்ட விஷயமே தெரியும். என்ன பிரச்சினைன்னு தெரியலை, எதுவுமெ உங்க பிளாகில் இருந்து எனக்கு லோட ஆக மாட்டேங்குது :(
தன்னபிக்கை தரும் பதிவு.நன்றி.
பதிலளிநீக்குதன்னம்பிகை ஊட்டும் பதிவு.
பதிலளிநீக்கு”நம்பிக்கை என்னும் நந்தா விளக்கு உள்ள வரையில் உலகம் நமக்கு” - கவிஞர் கண்ணதாசன்.
பதிலளிநீக்குஅன்புடையீர்,
பதிலளிநீக்குகாணொளி கண்ணீரை வரவழைத்தது, நிக் "தடைக்கற்களை, வெற்றி கற்களாக மாற்றி காட்டியமைக்கு . ."வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில், ஆழ கடலும் தோனியாகும் , ஆசை இருந்தால் நீந்தி வா." என்ற "பலே பாண்டியா" பாடல் நினைவிற்கு வந்தது.நன்றி, வெங்கட் அவர்களே, வாழ்வியலின் கருத்துக்களை மேலும் வாரி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை தங்கள் முன் வைக்கிறேன். வாழ்க, வளர்க.
மந்தவெளி நடராஜன்.
நிஜமாவே ஒரு பூஸ்டர் பதிவு இது.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி சகோ
கருத்துரையிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. தனித்தனியாக பதில் எழுதவே ஆசை. நேரக் குறைவின் காரணமாக தனித்தனியாக இப்போது எழுதவில்லை. இரண்டொரு நாட்களில் எழுதுகிறேன். மன்னிக்கவும்.
பதிலளிநீக்குதமிழ்மணம் மற்றும் இண்ட்லியில் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
தங்கள் வலைப்பூவில் சுவாசிக்க நல்லக் காற்று கிடைத்தது . நம்பிக்கை தானே வாழ்க்கை!
பதிலளிநீக்கு@@ வேடந்தாங்கல்-கருண்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.
பதிலளிநீக்கு## ஆசியா உமர்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ. உண்மைதான். ஒவ்வொரு முறை காணொளியைப் பார்க்கும்போதும் விதவிதமான எண்ண ஓட்டங்கள் மனதிலே. பார்த்தபோது நமக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தூசு போலத் தோன்றும்.
@@ கனாக்காதலன்: ரசித்தமைக்கு நன்றி நண்பரே.
## கலாநேசன்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கலாநேசன்.
@@ சங்கவி: மிக்க நன்றி நண்பரே.
## அமுதா கிருஷ்ணா: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
@@ ரிஷபன்: நன்றி சார்.
## ராஜி: மிக்க நன்றி சகோ.
@@ அமைதிச்சாரல்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
## சேட்டைக்காரன்: அவரது வலைத்தளமும் அருமையாக இருந்தது. அதற்காகத்தான் அதையும் பகிர்ந்தேன் சேட்டை. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@@ சித்ரா: மிக்க நன்றி.
## ஆர்.வி.எஸ்.: நிச்சயமாக இது தெம்பூட்டும் டானிக் தான். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.
@@ எல்.கே: நிறைய பேருக்குப் பயன்படும் என்பதால் தான் பகிர்ந்தேன் கார்த்திக். நன்றி.
## அப்பாவி தங்கமணி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@@ ரமணி: மிக்க நன்றி சார்.
## வை. கோபாலகிருஷ்ணன்: மிக்க நன்றி சார்.
@@ எஸ்.சுதர்ஷன்: தங்களது முதல் வருகை? மிக்க நன்றி.
## அன்னு: ரசித்தமைக்கு நன்றி சகோ. உங்களுக்கு அப்டேட் ஆவதில்லையா? என்ன பிரச்சனையென்று தெரியவில்லை. இனிமேல் பதிவிடும்போது மின்னஞ்சல் அனுப்புகிறேன்.
@@ இராஜராஜேஸ்வரி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
## சே. குமார்: நன்றி நண்பரே.
@@ ஈஸ்வரன்: கண்ணதாசன் பாடாதது எதைப் பற்றி! நல்ல பதில். நன்றி அண்ணாச்சி!
## வி.கே. நடராஜன்: வருகைக்கும் அழகிய கருத்திற்கும் மிக்க நன்றி.
@@ புதுகைத்தென்றல்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
## தென்றல்செல்வன்: தங்களது முதல் வருகைக்கும், கருத்துரையிட்டு, பதிவை ரசித்தமைக்கும் நன்றி நண்பரே.