செவ்வாய், 31 டிசம்பர், 2019

கதம்பம் – பதிவர் சந்திப்பு – பக்தி வெள்ளம் – கோலம் – ஜெஜெ - ஹீரோ



நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

படைப்பாற்றல் என்பது தவறுகள் செய்ய உங்களை அனுமதித்துக்கொள்வது. படைப்பு என்பது எந்த தவறை வைத்துக் கொள்வது என்பதை தெரிந்து கொள்வது – ஸ்காட் ஆடம்ஸ். (Dilbert Cartoons உங்களுக்குத் தெரிந்தால் இவரைத் தெரிந்திருக்கும் – ஆம் பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆன ஸ்காட் ஆடம்ஸ் சொன்னது தான் இன்றைய வாசகம்!]

திங்கள், 30 டிசம்பர், 2019

ஆர்கனைசர் - உபயோகமான சில வீட்டுக் குறிப்புகள்



அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளை ஆப்ரஹாம் லிங்கன் அவர்களின் ஒரு நல்வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

வெற்றிகரமான பொய்யனாக இருக்குமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான அளவு நினைவாற்றல் இல்லை.

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

அந்தமானின் அழகு – நிழற்பட உலா – பகுதி இரண்டு

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?


இந்த உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது உன் ஆழ்மனது தான். அது என்ன நினைக்கிறதோ அதற்காக முயற்சி செய்ய வைத்து அதை நோக்கியே உன் வாழ்க்கைப் பயணத்தை அமைக்கிறது.

சனி, 28 டிசம்பர், 2019

காஃபி வித் கிட்டு – பண்பு – ஆரஞ்சு அலர்ட் – இடைவெளி – கேள்விக்கென்ன பதில் – பெண் குழந்தை


காஃபி வித் கிட்டு – பகுதி 51


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

ஒருவரின் பண்புகளை கருத்தில் கொள்ளாது திறமைகளை மட்டுமே அதீதமாக மதிப்பிட்டதை, அநேகமாக எனது மிகப் பெரிய தவறென்று கருதுகிறேன். ஏனென்றால் நல்ல இதயம் என்பது ஒருவருக்கு மிகவும் அவசியம் – எலன் மஸ்க் (தென் ஆப்பிரிக்காவினைச் சேர்ந்த தொழிலதிபர் – என்னை விட ஒரே ஒரு நாள் சிறியவர் இவர்.  இவரது இன்றைய சொத்து மதிப்பு பல பில்லியன் டாலர்கள்!)  

வெள்ளி, 27 டிசம்பர், 2019

மார்கழி கோலங்கள் – முதல் பத்து


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


கடந்த காலத்தின் மீது மரியாதை இல்லாமலும் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இல்லாமலும் நமக்குள் சண்டையிட்டுக் கொள்வோமேயானால் தோல்வி, அதிருப்தி தவிர வேறென்ன நமக்குக் கிடைக்கும் – அப்துல் கலாம்.