கடந்த ஞாயிறன்று
சென்னையில் நடந்த இரண்டாவது பதிவர் சந்திப்பில் எடுத்த சில புகைப்படங்களை உங்களுடன்
பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. அதே அளவு மகிழ்ச்சி பார்க்கும் உங்களுக்கும்
இருக்கலாம், இல்லாதும் போகலாம்! :)
இரண்டு நூறுக்கும்
மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்திருந்தாலும், நான் பகிரப் போவது ஒரு சில புகைப்படங்கள்
மட்டுமே – அதுவும் ஒரே பதிவில் இல்லை – மூன்று பதிவுகளாக இன்று முதல் வெளியாகும். சில
பதிவர்களின் பெயர்கள் வெளியிடாதது எனது மறதியின் தவறு மட்டுமே!
உண்மைத் தமிழன்
சங்கவி
”வீடுதிரும்பல்”
மோகன் குமார்
பின்னூட்டப்
புயல் திண்டுக்கல் தனபாலன்
மகிழ்ச்சியின்
உச்சத்தில் ஸ்கூல் பையன் “சரவணன்” – ஒரு வேளை டீச்சர் ஹோம் ஒர்க் கொடுக்கலையோ?
ராஜி அக்காவுக்கு அல்வா கொடுத்த தமிழ்வாசி பிரகாஷ்
ரமணி ஜி!
சென்னை பித்தன்
ஐயா
பழனி. கந்தசாமி
ஐயா
உரையாற்றும்
புலவர் ஐயா
புலவர் ஐயாவும்
”அடையார் அஜித்” சென்னை பித்தன் ஐயாவும்
நிகழ்வினை தொகுத்து
வழங்கிய சுரேகா
மீண்டும் சந்திக்கும்
வரை…
நட்புடன்
வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.
சூப்பர்... என்னைப் பார்த்ததும் எனக்கே சந்தோசம்.... பகிர்வுக்கு நன்றி...
பதிலளிநீக்குசிரிப்பிலேயே தெரிந்தது உங்கள் சந்தோசம்! :) உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி சரவணன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றி! நன்றி! என்ன இருந்தாலும் நீங்கள் ஒரு சிறந்த போட்டோகிராபர்! படங்கள் நன்றாக உள்ளன. வருகின்ற தொகுப்புகளில், உங்கள் படத்தையும் உங்கள் வீட்டம்மா படத்தையும் மறந்து விடாதீர்கள்.
பதிலளிநீக்கு//சிறந்த ஃபோட்டோகிராஃபர்// - அதை விட சிறந்த காமெரா என்று சொல்லலாம்! :)
நீக்குஎனக்குத் தெரிந்தது சிறிதளவு மட்டுமே.....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!
அனைத்து படங்களும் அருமை...
பதிலளிநீக்குகுடும்பத்தோடு சந்தித்தது மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...
உங்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இருநூறு படங்களையும் போட்டு விடுங்கள் வெங்கட்.
பதிலளிநீக்குஉங்களையும் ஆதியையும், குழந்தை ரோஷ்ணியையும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி!
அம்மாவின் கருத்தை வழிமொழிகின்றேன் ....!
நீக்கு//இருநூறு படங்களையும் போட்டு விடுங்கள்// கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுகிறேன்......
நீக்குஉங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நிறைய நேரம் பேசதான் முடியவில்லை. :(
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவன் சுப்பு.
நீக்குsuper
பதிலளிநீக்குஉங்களது முதல் வருகை? மிக்க மகிழ்ச்சி நண்பரே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிரேஷ்.
படங்கள் பளிச் !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
நீக்குபுகைப்படங்கள் தெளிவாக இருக்கின்றன.
பதிலளிநீக்குரசித்தேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅருமையான படங்கள்.என் படங்களைத் திருடி முகநூலில் போட்டுக்கொண்டேன்!
பதிலளிநீக்குநன்றி வெங்கட்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
நீக்குஉங்களச் சந்த்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
தெளிவான ...தகவல்களுடன் அழகிய புகைப்படங்கள் ....வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன்.
நீக்குதுல்லியமான தகவல்களுடன் மிகத்தெளிவான நிழற்படங்களை தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன்.
நீக்குசென்னைப்பித்தன் ஐயாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. என் ஆரம்பகால நண்பர் அவர்.
பதிலளிநீக்கு//ஆரம்ப கால நண்பர்// ஓ.... மிக்க மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன்.
என்னையும் இத்தனை அழகாக
பதிலளிநீக்குஅருமையாக புகைப்படம் எடுத்த தங்களுக்கு
மனமார்ந்த நன்றி
நீங்கள் நிச்சயம் அழகுதான். அதில சந்தேகமென்ன? :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
tha.ma 6
பதிலளிநீக்குதமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குமிகத்தெளிவான படப்பகிர்விற்கு நன்றி! என்னால் அன்று நேரடி ஓளிபரப்பைக் காண இயலாமல் போய்விட்டது! நன்றி நண்பரே!
பதிலளிநீக்குநேரடி ஒளிபரப்பில் ஏதோ பிரச்சனை.... :(
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
Aaha! A pleasure to see all of them! Thank you!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குஅருமையான படங்கள் மிகுந்த நன்றி.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!
நீக்குபடங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குரொம்ப அருமையான க்ளியர் படங்கள்.
பதிலளிநீக்குரசித்தேன்.
ரஞ்ஜனியுடன் சேர்ந்தேன். இருநூறும் வேணும் வேணும் வேணும்.
ஸ்கூல் பையனுக்கு ஹோம் ஒர்க் அனுப்பவா?
ஹோம் ஒர்க் தானே அனுப்புங்களேன். :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
என் படத்தையும் போட்டதற்கு நன்றி. படங்கள் அருமை. மீதி படங்களையும் எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
நீக்குஇன்னும் இருந்தால் பகிருங்கள். மகிழ்வாக இருக்கின்றது புகைப்படங்களைப் பார்க்க..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.
நீக்குஎன்னையும் இத்தனை அழகாக
பதிலளிநீக்குஅருமையாக புகைப்படம் எடுத்த தங்களுக்கு
மனமார்ந்த நன்றி// உண்மைதான் ரமணி சார். உங்களைப்போலவே இல்லை அந்தப்படம். வாழ்த்துகள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.....
நீக்குபடங்களும் பகிர்வும் அருமை. தொடருங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குபடங்கள் அனைத்தும் அருமை. பதிவர் சந்திப்பன்று ஊர்ரில் இல்லாததால் விழாவிற்கு வரமுடியவில்லை. அதனால் உங்களை சந்திக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன். பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.
பதிலளிநீக்குநிச்சயம் சந்திப்போம்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
எப்போதும் போல இப்போது மிகவும் சிறப்பாக பதிவிட்டுள்ளீர்கள் வெங்கட்.நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.
நீக்குமுகம் தெரிய பதிவர்காளீம் முகங்களை கண்டத்தில் மகிழ்ச்சி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சக்கரகட்டி.
நீக்குமகிழ்ச்சியான படப் பகிர்வுகள்..
பதிலளிநீக்குபாராட்டுக்கள்..!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!.
நீக்குஅண்ணே வளைச்சி வளைச்சு எடுத்திருப்பீங்க போல..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.
நீக்குமகிழ்ச்சி கரை புரண்டோடுகிற வகைப் படங்கள்.
பதிலளிநீக்குசுவையோடு கிளிப்தமாக எடுத்திருக்கிறீர்கள்.
நன்றி வெங்கட்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....
நீக்குஉங்களைத் தான் சந்திக்க முடியவில்லை. அடுத்த முறை சந்திக்கிறேன்.
படங்கள் பகிர்வுக்கு நன்றி. அனைவரையும் தெரிந்து கொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்குஆமா படங்கள் எடுத்திங்க பார்த்தேன்... நல்லாவே இருக்குங்க. பெண் பதிவர்கள் படம் இருந்தா மெயிலுக்கு அனுப்ப முடியுமாங்க ,?
பதிலளிநீக்குபெண் பதிவர்களை தனியாக படம் எடுக்கவில்லை சசிகலா. மூத்த பதிவர்களை மட்டுமே எடுத்தேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.
Again Super Photos
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கேரளாக்காரன்.
நீக்குதெளிவான படங்களுக்கும் விளக்கங்களுக்கும் நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌதமன் ஜி!
நீக்குபடங்கள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்குதனபாலனின் மீசையைத் தொட்டுப் பார்க்க ஆசை.
பதிலளிநீக்குஅதே ஆசை எனக்கும் இருந்தது. குத்திவிடுமோ என அஞ்சி ஆசையை அடக்கிக் கொண்டேன்.... :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.
போஸ்ட் போடர்துக்கு முன்னாடி கமண்ட் போட்டுவிடும் நம்ப 'திண்டுக்கல்' தனபாலன் சார் & சென்னை பித்தன் சார் போட்டோ சூப்பர்! :)
பதிலளிநீக்குபோஸ்ட் போடும் முன்னாடி கமண்ட் போடும்! :)) தக்குடு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தக்குடு.
arumaiyaana pakirvukal...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குஉங்க தயவில் நானும் இவர்களைக் 'கண்டு'கொண்டேன் சகோ...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.
நீக்குஅன்பின் வெங்கட் - அருமையான புகைப் படங்கள் - பகிர்வினிற்கு நன்றி - வர இயலாமல் போயிற்றே - வருத்தம் - என்ன செய்வது - ஆமாம் திருவரங்கத்தில் அக்டோபர் 6 ஞாயிறு இருக்கிறீர்களா - ஒரு பதிவர் சந்திப்பிற்கு வை.கோ மூலமாக ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது - கோவை2தில்லி இருப்பார்களல்ல்வா ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅக்டோபர் 6 தில்லியில் இருப்பேன். உங்களைச் சந்திக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனா ஐயா.
தங்களையும், தங்கள் குடும்பத்தையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜா.
நீக்குபுகைப் படங்கள் அருமை தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.வி. சரவணன்.
நீக்குபடங்கள் அருமை. மிக்க நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குஉங்கள் புகைப்படங்களும் கவிதைப் பாடுது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.
நீக்குஅற்புதமா பொறுமையா ரொம்ப தெளிவா எடுத்திருக்கீங்க வெங்கட் ஒவ்வொரு படமும் செம்ம க்ளாரிட்டி.. ஸ்கூல் பையன் சரவணன் முகத்தில் அப்பட்டமாய் தெரியும் சந்தோஷம் நாங்க நேர்ல பார்த்து பேசினப்ப கூட பார்க்கலை.... புலவர் அப்பா முகத்தில் அமைதியான புன்னகை.. வாவ் ரமணிசார் வித்தியாசமான கெட்டப்.. செம்ம அழகு ரமணிசார்.. “ என்னையும் அழகா படம் எடுத்ததுக்கு நன்றி சொன்னீங்கல்ல” நிஜமாவே அழகு தான் ரமணி சார் நீங்க. எல்லா படங்களுமே அசத்தல்பா வெங்கட்.. என்னாமா பிள்ளை வளைச்சு வளைச்சு எல்லாரையும் போட்டோ பிடிச்சு போட்டிருக்குல்ல.. அன்பு நன்றிகள்பா... ஆதி ரோஷ்ணி இருவரும் மிஸ்ஸிங் போட்டோவில்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி ஜி.
நீக்குதமிழ்வாசி பிரகாஷ் படத்துக்கு போட்ட கமெண்ட் படிச்சதும் சிரிப்பு வந்துட்டுதுப்பா.. எப்டி எப்டி?? அல்வா கொடுத்தாரா? ம்ம்ம்ம் ராஜி சங்கதி தெரியும்ல? :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி ஜி.
நீக்குஅப்போதைய படங்களை இன்று கண்டதில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்கு'தக்குடு' அவர்களின் கருத்துரையை நினைத்தாலே, சிரிப்பை அடக்க முடியவில்லை.....! ம்... அது ஒரு அழகிய ப்ளாக் காலம்...!!!
பதிலளிநீக்குஅழகிய ப்ளாக் காலம் - உண்மை. அந்த சுறுசுறுப்பு, பதிவுகள் இப்போது மிஸ்ஸிங்க்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.