தலைநகரின் பிரதான
அருங்காட்சியகத்தில் ஓவியங்களின் பிரதிகள் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் சில ஓவியங்கள் பனிரெண்டு மாதங்களுடன் சம்பந்தப்பட்டவை.
“Bபாராமாசா” என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு ஓவியம் என ராஜஸ்தானின்
சிறந்த ஓவியங்கள் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். இந்த ஓவியங்கள் இணையத்திலும்
நிறையவே கிடைக்கின்றன – பார்ப்பதற்கும் வாங்குவதற்கும். சமீபத்தில் எனக்கும் சில ஓவியங்களின்
தொகுப்புகள் கிடைத்தன. மூன்று தொகுப்புகள் – அவற்றில் முதலாவதாக இந்த பனிரெண்டு
மாதங்களுக்கான பனிரெண்டு ஓவியங்களின் படங்கள் இந்த ஞாயிறில் பார்க்கலாம்….
என்ன நண்பர்களே, ஓவியங்களின்
படங்கள் உங்களுக்குப் பிடித்ததா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
மீண்டும் சந்திப்போம்….
சிந்திப்போம்…
வெங்கட்
திருவரங்கத்திலிருந்து…
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதாஜி.
நீக்குபடங்கள் அனைத்தும் அழகாக இருக்கு வெங்கட்ஜி!
பதிலளிநீக்குநெட் நேற்று மதியத்திலிருந்து படுத்தல். அப்புறம் வரவே இல்லை....இப்போது மிக மிக மிக மெதுவாக வருகிறது....முதல் கருத்தே 5.30க்கு தொடங்கி 5.41க்குதான் வந்திருக்கு ஹா ஹா ஹாஅ
கீதா
நெட் படுத்தல்... :)))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
கதை சொல்லும் ஓவியங்கள். மறுபடி வந்து நிதானமாய்ப் பார்க்கணும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்குகுட்மார்னிங். ! ஓவியங்கள் அருமை.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சில சுற்றுலாத்தலங்களில் போட்டோக்களின் கார்டுகளைத் தருவார்கள் எல்லாமே வியாபார தந்திரங்கள் தான் பல செட்டுகள் என்னிடமும் உண்டு
பதிலளிநீக்குஇது போஸ்ட் கார்டு இல்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
ரஜஸ்தான் ஓவியங்கள் நன்று
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குஎது எது எந்தமாதங்களுக்கானது என்று தெரியப்படுத்தி இருக்கலாமோ
பதிலளிநீக்குசேர்த்து இருக்கலாம்... :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. இயா.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅழகான ஓவியங்கள். பனிரெண்டு மாதங்களுக்கானதும் வரிசையாக உள்ள துவா? படங்களின் அடியிலேயே அந்தந்த மாதங்களே, அவற்றிற்கு என்ன காரணத்தால் அம்மாதங்களின் பெயர்கள் என்ற விளக்கமும் கொடுத்ததிருந்தால், நன்றாக ரசித்திருக்கலாம். எல்லாம் என்னிடம் ஓவிய கலையில் உள்ள குறைபாடு காரணமாகத்தான்....ஹா ஹா ஹா. மற்றபடி ஓவியங்கள் ஒவ்வொன்றும் மிக, மிக அழகாக உள்ளது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சொல்லி இருக்கலாம்.... முடிந்தால் சேர்க்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
திறமையான ஓவியங்கள் அருமை ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குஓவியங்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குஓவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்கிறது என்று நினைக்கிறேன், காலங்களையும் சொல்கிறது இல்லையா?
ஆமாம்.... கதை சொல்லும் ஓவியங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
இந்த மாதிரி ஒவியங்களை வேறு மாதிரிப் பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஇந்த மாதிரி வரைவதற்கு என்ன பெயர்?
இந்த ஓவியங்கள் பெயரே பாராமாசா ஓவியங்கள் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீ.வி. ஐயா.
ஓவியங்கள் அனைத்தும் பிரமாதம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.
நீக்குஅற்புதமான ஓவியங்கள். நல்லதொரு பகிர்வு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஅழகான ஓவியங்கள் வெங்கட்ஜி.
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.
நீக்குஅழகான ஓவியங்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் ஜி.
நீக்கு