செவ்வாய், 31 மே, 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி முப்பத்தி இரண்டு – அப்பாவும் இவளும்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

அப்பா எனும் ஆலமர நிழலில் இருக்கும் வரை வாழ்க்கை எனும் வெய்யில் பெண்களை சுட்டதே இல்லை.  

******

திங்கள், 30 மே, 2022

வாசிப்பனுபவம் - காதல் வேரில் பூத்த துரோகப் பூக்கள் - திக்ஷிதா லட்சுமி

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

வாசிப்பு என்பது ஒரு பொழுதுபோக்கல்ல. ஒரு தவம்! ஒரு முறை நாம் வாசிப்பின் சுவையை உணர்ந்துவிடடால் அது நம்மை விடாது. 

ஞாயிறு, 29 மே, 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி முப்பத்தி ஒன்று – இனிமையான நாட்கள்!

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

எலுமிச்சம் பழ ஊறுகாய் பழகப் பழக இனிப்பும் புளிப்பும் கலந்து சுவையாக இருக்கும். வாழ்க்கையின் பழைய நினைவுகளும் அதை போலவே சுவை நிரம்பியவை.  

சனி, 28 மே, 2022

காஃபி வித் கிட்டு - 152 - R K CATERING - அபரஞ்சி பொன்னும் ரங்கராட்டினமும் - ராஜா காது - பாரம்பரிய ஊறுகாய் - கொழும்பு டீ - இலையுதிர்காலம்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட நதிக்கரை நகரங்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

பிறந்து விட்டோம் என்பதற்காக வாழாதீர்கள்; அது கடனாய் முடியும்; வாழ்வதற்காக பிறந்திருக்கிறோம் என்று எண்ணுங்கள்… வாழ்வு இனிக்கும். 

******

வெள்ளி, 27 மே, 2022

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம் - பகுதி இரண்டு

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

பயணம் இன்றி வாழ்க்கையும் இல்லை; பணம் இன்றி உறவுகளும் இல்லை…