சமீபத்தில் கோவை
மற்றும் கேரளத்திற்கு குடும்பத்துடன் பயணம் செய்து வந்தது பற்றி கோவை2தில்லி
வலைப்பூவில் படித்த அனைவருக்கும் தெரியும். மீண்டும் அதே பயணம்
பற்றி நானும் எழுத வேண்டுமென ஆணை கிடைத்தாலும் அதை செய்து உங்களைப் படுத்த
விருப்பமில்லை! அதனால் இனி ஒவ்வொரு ஞாயிறும் இந்தப் பயணத்தின் போது நான் எடுத்த
சில புகைப்படங்கள் மட்டுமே இந்தப் பக்கத்தில் வரும். இப்பயணம் பற்றிய கட்டுரைகள்
தொடர்ந்து கோவை2தில்லி பக்கத்தில் வரும்.
இன்று முதல்
பாகமாக மருதமலை மற்றும் கோவை திருப்பதியில் எடுத்த சில படங்கள் உங்கள்
பார்வைக்கு....
கோவை திருப்பதி
ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் – ஒரு தோற்றம்.
கோவில்
பிரகாரத்தில் வைத்திருந்த பெருமாளின் ஊஞ்சல்.
மஞ்சள் மலரே
உந்தன் பெயர் என்னவோ?
மருத மலை ஒரு
தோற்றம்.
முருகனை
தரிசிக்க வந்த வள்ளியோ?
மருதமலை கோவில் ராஜகோபுரம்
தயாராகிறது.....
எனக்கும் இப்படி
யானை மேல் உட்காரணும்னு ஆசை... :)
மாட்டிற்கு
சூடான அல்வா கொடுத்து மாடு முட்ட வர, மனைவியிடம் ‘ஏன் மாமா உங்களுக்கு இந்த தேவையில்லாத
வேலை” என்று வாங்கிக்
கட்டிக்கொண்டவர் இவர் தான்!
கோவில்
வெளியிலிருந்து மேலே இருக்கும் மருதமலை தோற்றம்.
மருதமலை –
தயாராகும் ராஜகோபுரத்துடன் கூடிய தோற்றம்.
என்ன நண்பர்களே
இந்த வாரப் படங்களை ரசித்தீர்களா? அடுத்த வாரம் மேலும் சில படங்களோடு பயணத்தினை தொடர்வோம்!
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
sako....!
பதிலளிநீக்குunmaiyileyea.....
kalaa rasikan neenga......
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குகலக்கல் போட்டோக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.
நீக்குபயணப் படங்களை ரசிக்கவைத்தன ..அருமை ..பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குகோவில் கட்டுமானப் படம் நன்று!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரை அழகு.
நீக்குஎத்தனையோ தடவை கோவை சென்றும் ஒரு முறை கூட மருதமலை பார்த்ததில்லை. அடுத்த வாட்டி போகணும். போட்டோக்கள் அருமை வெங்கட்ஜீ!
பதிலளிநீக்குஅடுத்த முறை கோவை சென்றால் மருதமலையும், அநுவாவி மலை முருகனையும் பார்த்து வாருங்கள் சேட்டை அண்ணே...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்கள் எல்லாம் அழகு. யானை மேல் ரோஷ்ணி இருக்கும் படம் அழகு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குகண்டிப்பாக ரசித்தேன் ங்க .
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.
நீக்குயானை மேல் இருப்பது தான் உங்கள் மகள் ரோஷ்னியா?
பதிலளிநீக்குவீர மங்கையாக உருவாகுவதற்கான அறிகுறியோ இது?
போட்டோக்கள் அழகாக எடுத்துள்ளிர்கள்.
மருதமலை போட்டோ அருமையாக இருக்கிறது. கும்பாபிஷேகம் நடக்கப் போகிறதோ?
நன்றி பகிர்விற்கு,
அந்த வீர மங்கை என் மகள் தான்!
நீக்குகும்பாபிஷேகம் விரைவில் நடக்கலாம்....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
படங்கள் அருமையாக இருக்கின்றது.
பதிலளிநீக்குஅந்த மஞ்சள் பூவை இங்கு நாங்கள் நொச்சி என்போம்.
யானைமேல் சவாரி அழகிய படம்.
நொச்சி மரம் என அம்மா ஒன்றைச் சொல்வார்.... ஆனால் இந்த பூ இருந்தது மரமல்ல....
நீக்குபூவின் பெயர் நொச்சி.... தகவலுக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
படங்கள் ரசிக்கக் கூடியவையாக இருந்தன.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
பதிலளிநீக்குமருதமலை படங்கள் மதுரம்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குமஞ்சள் மலரே உந்தன் பெயர் என்னவோ??
பதிலளிநீக்குஅது பொன்னரளி!!
மன்னிக்கணும். நொச்சிப் பூ இங்கே:
http://www.grannytherapy.com/tam/2012/03/%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-47/vitex-7/
http://www.grannytherapy.com/tam/wp-content/uploads/2012/03/Vitex-7.jpeg
தங்களது வருகைக்கும் மேலதிகத் தகவலுக்கும் மிக்க நன்றி பழமைபேசி.
நீக்குஅந்த மஞ்சள் பூ ஒருவேளை தங்கரளியோ!
பதிலளிநீக்குவள்ளி சூப்பர்!!!மனதை கொள்ளை கொண்டாள்.
எல்லாப் படங்களும் அருமை.
பெருமாள் ஊஞ்சல்......... சொல்லனுமா????
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
நீக்குபொன்னரளி- ந்னு மேலே பழமைபேசி சொல்லி இருக்கார்....
படங்கள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.
நீக்குரயில் பயணம் என்றாலே அழகு தான்....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.......
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலர்.
நீக்குபடங்கள் அனைத்தும் அருமை நண்பரே
பதிலளிநீக்குசிவாவின் கற்றதும் பெற்றதும்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவா.
நீக்குகோவை சிலமுறை போயும் மருதமலை போனதில்லை. இன்னமும் ஓரளவுப் பசுமை காணப்படுவது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. பீட்சாவுக்கு அப்புறம் மூணு பதிவு வந்திருக்கு போல, என்னால் தான் வர முடியலை. இங்கே மத்தியானம் நோ மின்சாரம். சாயந்திரம் இருக்கிற நேரம் என்னோட பதிவைப் போடத் தான் சரியா இருக்கு! டைம் மேனேஜ்மென்ட் இந்த மின் தடையாலே சரியா அமையலை. :))))))ஒரு நாளைக்கு ஒரு மாதிரி போகுது!
பதிலளிநீக்குசில நாட்களாக மின்வெட்டு தொல்லை இல்லை என கேள்விப் பட்டேன். மீண்டும் இப்போது ஆரம்பித்து விட்டது!
நீக்குஅடுத்த முறை சென்றால் மருதமலைக்கு சென்று வாருங்கள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
;)))) அனைத்தும் அருமை. இராஜகோபுரத்தின் இந்தத்தோற்றத்தினை பிற்காலத்தில் காணவே முடியாது. கவரேஜ் மதிப்பு வாய்ந்தது. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி.
நீக்குRoshini has become tall now.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன் குமார்.
நீக்கு