புகைப்படங்கள்
எடுப்பவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனி ஆர்வங்கள் வைத்திருப்பார்கள். சிலர் பூக்களை
விதம் விதமாய் படம் எடுப்பார்கள். சிலர் மிருகங்களையும், பறவைகளையும் படமெடுக்க வனங்களில்
சுற்றித் திரிந்து பல நாட்கள் காத்திருந்து படம் பிடிப்பார்கள். சிலர் குழந்தைகளை படம் பிடித்து மகிழ்வார்கள்.
இயற்கைக் காட்சிகள், மலை, மழை என படம் எடுப்பவர்களின் ரசனை அலாதியானது.
வித்தியாசமாக
ரயில் இஞ்சின், ரயில் பாலங்கள், என ரயில் சம்பந்தமாகவே புகைப்படம் எடுப்பவர்களும்
இருக்கிறார்கள். அப்படி ஒருவர் எடுத்த சில புகைப்படங்களும் அதன் விளக்கமும் இன்று
புகைப்படப் பகிர்வாக. எடுத்தவர் யாரென்று தானே கேட்டீங்க? விடை பதிவின்
கடைசியில்....
|
என்ன நண்பர்களே புகைப்படங்களை ரசித்தீர்களா? இந்த
புகைப்படங்களை எடுத்தது எனது மூத்த சகோதரியின் மகன்.
அடுத்த ஞாயிறன்று வேறு சில புகைப்படங்களோடு உங்களைச்
சந்திக்கும் வரை!
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
உங்கள் மருமகன் எடுத்த ரயில் சம்பந்தபட்ட படங்கள் அருமை.
பதிலளிநீக்குமருமகனுக்கு வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குநன்றாக எடுத்துள்ளார்... வாழ்த்துகளை சொல்லிடுங்கோ...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.
நீக்குவித்தியாசமான புகைப்பட ரசனை.ரயிலுக்கு ஒரு ஈர்ப்பு சக்தி உண்டு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்கு1st and 3rd pics are super.
பதிலளிநீக்குnagu
www.tngovernmentjobs.in
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகு.
நீக்குவித்தியாசமான ரசனை! இப்பதிவு அவரை மேலும் உற்சாகம் ஊட்டும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.
நீக்குஉங்கள் மூத்த சகோதரியின் மகனுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!
நீக்குபுகைப்படம் மிக அருமையாக எடுத்துள்ளார்.
பதிலளிநீக்குஎனது வாழ்த்துக்கள்.
ராஜி
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!
நீக்குசிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே...
பதிலளிநீக்குஸ்டைலாக ரயில் சம்பந்தப்பட்ட படங்களை
எடுத்து கலக்கிய தஙகள் சகோதரியின் மகனுக்கு
மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குவித்தியாசமான ரசனை. அருமையாக இருக்கின்றது படங்கள்.
பதிலளிநீக்குசகோதரியின் மகனுக்கு வாழ்த்துகள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குஅருமையான காட்சிகள். எனக்கும் இருப்புப் பாதை, தொடர்வண்டிப் படங்கள் பிடிக்கும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குவிடுமுறையிலிருந்து வந்தாச்சா?
இந்த முறை கேரளா போகும்போது என் மகனும் ரயில் படங்கள் நிறைய எடுத்தான்.
பதிலளிநீக்குரயிலில் போவதும் அதை வேடிக்கை பார்ப்பதும் ஒரு தனி அனுபவம்தான்.
புகைப்படங்கள் எல்லாம் மிகச்சிறந்த ரசனையுடன் எடுக்கப்பட்டுள்ளது. உங்கள் சகோதரி மகனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
நீக்குவித்யாசமான ரசனை !
பதிலளிநீக்குஇரண்டாவது படம் கண்களுக்கு விருந்து.
அவருக்கு வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.
நீக்குவெங்கட்ஜி ! புகைப்படங்கள் அருமை! உங்கள் கைவண்ணம் (புது கேமராவில்) எப்போது ?
பதிலளிநீக்குஆஹா... ஒரு வழியா தமிழ்ல டைப் பண்ணிட்டீங்களா? :)))
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லதா ஜி! என் கைவண்ணம் விரைவில்!
புகைப்படங்கள் அருமையாக இருக்கின்றன வெங்கட்ஜீ! (எல்லா கேமராவுலேயும் இந்த மாதிரி எடுக்க முடியுமா?#டவுட்டு!) :-)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை அண்ணே....
நீக்குநல்ல டவுட்டு :))))
ரசனையுடன் நேர்த்தியாக எடுக்க பட்ட புகைப்படங்கள் ,அருமை !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.
நீக்குபடங்கள் மிக அழகு.தங்கள் சகோதரி மகனின் ரசிக்கத்தக்க படங்களுக்கு மிக்க நன்றி,வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி.
நீக்குசூப்பர்! வாழ்க! வாழ்க!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.
நீக்கு