புதன், 29 ஏப்ரல், 2015

முற்பகல் செய்யின்.....


மனதைத் தொட்ட குறும்படம்



இணையத்தில் உலவும்போது சில சமயங்களில் குறும்படங்களைத் தேடிப் பார்ப்பது வழக்கம்.  அப்படி பார்த்த ஒரு குறும்படம் இன்றைய பகிர்வாக. இக் குறும்படம் தாய்லாந்து நாட்டின் படமாம். 

மாற்றுத் திறனாளிகளுக்கு பல பிரச்சனைகள். இந்தியாவில் மட்டுமல்ல, மற்ற இடங்களிலும் இப்பிரச்சனைகள் உண்டு போலும். இங்கே ஒரு மாற்றுத் திறனாளி தான் படத்தின் முக்கிய கதாபாத்திரம். ஏழ்மையில் இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்ட நல்லவர். அவருக்கு வந்த கஷ்டம், அதிலிருந்து வெளியே வர உதவிய சிறுமி என சிறப்பாக படம் பிடித்திருக்கிறார்கள். 

பார்த்து ரசிக்க....




குறும்படம் எடுத்த இயக்குனர், அதில் பங்கேற்ற உழைப்பாளிகள், நடிகர்கள் அனைவருக்கும் உங்கள் சார்பில் ஒரு பூங்கொத்து!

அடுத்த வாரம் வேறொரு குறும்படம் பற்றி பார்க்கலாம்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

30 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.
    குறும்படம் அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி. த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  2. மிகவும் அருமை. ரசித்தேன். நல்ல கருத்தைச் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. நல்ல குறும்படத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  4. நெகிழ்ச்சி. இறுதியில் அந்த முதியவரின் பொக்கைவாய் சிரிப்பு மனத்தை நிறைக்கிறது. பகிர்வுக்கு மிகவும் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. நல்லதொரு குறும்படத்தைப் பதிவில் தந்தமைக்கு மகிழ்ச்சி..
    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  8. அருமையான படம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  9. அருமையான படம்! மனதை நெகிழ்த்திவிட்டது. அனைவரின் பங்களிப்பும் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நல்லதொரு கருத்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  10. கொள்கை முடிவினை எடுக்கும் நமது அரசியல் வாதிகள் பார்க்கவேண்டிய படம்..
    எங்கள் ஊரில் புதிய பேருந்து நிலையத்தின் அருகே மாற்று திறனாளிகள் உதவி வேண்டிக் காத்திருப்பதே நெஞ்சை உலுக்கும்.
    அவர்களுக்காக அவர்கள் இடத்தில சென்று உதவும் பாணியைக் கொண்டு வரவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  11. கடைசியில் திரையில் தோன்றும் எழுத்துக்களுக்கும் பொருள் தெரிந்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம் அருமையான குறும் படம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  12. அருமையான படம். பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  13. அருமையான படம்! தந்தமைக்கு நன்றி!
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  14. ஜோரான படம். பார்த்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....