ஞாயிறு, 16 டிசம்பர், 2012

தக்கர் பாபா பழங்குடியினர் அருங்காட்சியகம்





தில்லியில் உள்ள ஜண்டேவாலன் பகுதியில் பஞ்ச்குயான் சாலையில் அமைந்திருக்கும் ஒரு அருங்காட்சியகம் தக்கர் பாபா பழங்குடியினர் அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகம் தினமும் ஒரு சில மணி நேரங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும் [காலை 11.30 மதியம் 02.30 வரை]. மற்ற நேரங்களில் பழங்குடி மக்களுக்கு கல்வி வழங்குகிறார்கள். பழங்குடி மக்கள் பயன்படுத்திய சில அருமையான பொருட்கள் அங்கே வைத்திருக்கிறார்கள்.

இன்று புகைப்படங்கள் பகிர்வில், கட்டிடத்தின் வெளியே அமைத்திருக்கும் சில பழங்குடி மக்களின் சிலைகளை பகிர்கிறேன். பழங்குடி மக்களின் நடனம், இசைக்கருவி, உடைகள் போன்றவற்றை இச்சிலைகள் மூலம் காண முடியும். பெரும்பாலான சிலைகளில் புறாக்களின் எச்சம்! பராமரிப்பு தேவை என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

இது அமைந்திருக்கும் இடம் ஜண்டேவாலன் மெட்ரோ நிலையத்தின் அருகிலேயே இருக்கிறது. பெரிதாக ஆள் நடமாட்டம் இந்த அருங்காட்சியகத்தில் இல்லை. தில்லி மக்களுக்கே இவ்விடம் தெரியுமா என்பதும் சந்தேகம் தான்!

வாருங்கள் புகைப்படங்களை ரசிக்க.....















மீண்டும் அடுத்த வாரம் வேறு சில புகைப்படங்களோடு சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 கருத்துகள்:

  1. அருமையான புகைப்படங்கள்.

    நலமா நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கலாநேசன்.

      நான் நலமே... நீண்ட நாட்கள் ஆயிற்று நீங்கள் இங்கே வந்து!

      நீக்கு
  2. ஆஹா படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்!சிறப்பான பகிர்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  3. அவை சிலைகள் போலவே தோன்றவில்லை!
    ஸாதிகா தன பயணக் கட்டுரையில் லட்சக் கணக்கில் புறாக்கள் வரும் இடத்தில் புறாக்களின் எச்சம் காண முடியவில்லை, அவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்று எழுதி இருப்பது நினைவுக்கு வருகிறது!

    புகைப் படங்கள் மிக அழகாக எடுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லியில் நிறைய புறாக்கள். மேலே பகிர்ந்த புகைப்படம் ஒன்றில் கூட ஒரு புறாவைக் காணலாம்....

      எச்சம் - இங்கே நிறையவே! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. அருமையான புகைபபடங்கள் .. துல்லியமாக இருப்பதால் அருகில் நின்று பார்ப்பது போன்ற உணர்வு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாரதிக்குமார்.

      நீக்கு
  5. ரசிக்கவைக்கும் புகைப்பட பகிர்வுகளுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. ஜூலை 15-ஆம் தேதியிலிருந்தே ஒவ்வொரு ஞாயிறும் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

      நீக்கு
  7. கலை உணர்வுடன் படைக்கப்பட்டிருக்கின்றன. பேசுவதுபோல் இருக்கின்றன.

    அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  8. அருமையான படங்கள்.. தில்லி வாழ் மக்களின் கண்களுக்குத் தப்புவது உங்களிடம் சிக்கி விடுகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  9. அற்புதமான சிற்பங்கள். படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  10. பழங்குடி மக்களின் நடனம், இசைக்கருவி, உடைகள் போன்றவற்றை இச்சிலைகள் மூலம் காண முடியும். //

    உங்கள் படங்கள் மூலம் நாங்களும் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டோம்.
    மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  11. பழங்குடியினர் தகவல் புகைப்படங்கள் சிறந்தவை இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com.
    http://kovaikkavi.wordpress.com/2012/12/14/259-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் அவர்களே.

      நீக்கு
  12. புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் மிகவும் ரசித்தேன்.
    அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      நீக்கு
  13. எதை பாராட்டுவது, எதை விடுவது என்று தெரியாத அளவிற்கு அத்தனையும் மிக அழகு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  14. தக்கர் பாபா புகைப்படங்கள் டக்கர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  15. புகைப்படங்களும், தகவல்களும் எனக்கு புதியவை.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேடந்தாங்கல் கருண்.

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  17. புகைப்படங்கள் எல்லாமே மிகவும் அருமையான உள்ளன. பாராட்டுக்கள். ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  18. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....