திருவிளையாடல் படத்தில் வரும் “நீலச் சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப் பெண்ணே,
நெருங்கி நெருங்கி பார்ப்பதென்ன சொல்லடி கண்ணே” பாடல் அனைவருமே கேட்டு
ரசித்திருப்பீர்கள் தானே. அதே போலத் தான் பாடலில் வரும் கடலும் எப்போதும் பார்த்து
ரசிக்கக் கூடிய ஒரு விஷயம். இன்று புகைப்படப் பகிர்வில் நான் எடுத்த சில கடற்கரைக்
காட்சிகளின் புகைப்படங்கள் – உங்கள் பார்வைக்கு!
என்ன நண்பர்களே, நீலச் சேலை கட்டிக் கொண்ட இச்சமுத்திரப் பெண்ணை ரசித்தீர்களா?
மீண்டும் வேறொரு புகைப்படப் பகிர்வில் சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
கடல் பார்க்க திகட்டாத அழகுக் காட்சி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
நீக்குஅருமையான நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பெண்ணின் படப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குஇதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குகடலும் அலைகளும் பார்க்கப்பார்க்க திகட்டாத காட்சிகள் தான். பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர்.
நீக்குநீலசேலைக் கட்டிய சமுத்திர பெண்ணை பார்த்து ரசித்தேன்.
பதிலளிநீக்குதிகட்டாத காட்சி அல்லவா!
படங்கள் எல்லாம் அழகு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குகண்ணுக்குக் குளிர்ச்சியான சமுத்திரப் பெண்ணின் படங்கள் மனதுக்கும் அமைதியைக் கொடுத்தன.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
நீக்குகடற்கரைக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள்! தத்ரூபம்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குநீலச்சேலைக் கட்டியவளை
பதிலளிநீக்குநெஞ்சில் நிற்க வைத்துவிட்டீர்கள்.
உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும்
என் இனிய பொங்கல் மற்றும் தமிழர்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம அவர்களே.....
நீக்குtha.ma 6
நீக்குதமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குநீலச்சேலை கட்டிய நீலக்கடல் பெண்ணின் வண்ணப் படங்கள் அருமை!
பதிலளிநீக்குதங்களின் அன்பிற்கு நன்றி! சில நாட்களாக உங்கள் பதிவின் பக்கம் வர இயலவில்லை. மன்னிக்கவும். நீங்கள் சொல்லியபடி எனது பதிவில் உள்ள புகைப்படத்தில் போட்டோ ஸ்கேப் ( Photo Scape ) மென்பொருளை பயன்படுத்தி எழுதியுள்ளேன். வழிகாட்டியமைக்கு நன்றி!எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி. ஃபோட்டோ ஸ்கேப் பயன்படுத்தியது குறித்து மகிழ்ச்சி.
நீக்குஉங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.
நீல சேலை கட்டிக் கொண்டவள் அழகோ அழகு!
பதிலளிநீக்குஎந்த ஊரின் கடல் .?சென்னை மாதிரி தெரியவில்லை.
அழகான பகிர்வு.
நட்புடன்,
ராஜி
சென்னை அல்ல.... :) கேரளா!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!.
உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.
ரசனைக்கு விருந்தாய் அமைந்தன புகைப்படங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.
நீக்குஉங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.
படங்கள் அருமை
பதிலளிநீக்குபகிர்வுக்கு வாழ்த்துக்கள்
,தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!.
நீக்குஉங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.
புகைப்படங்கள் யாவும் அருமை ;)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்கு