வியாழன், 28 அக்டோபர், 2021

குறும்படம் - யாரப்பா நீ - KAUN HO BHAI


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தரங்கம்பாடி பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


யாரையும் வெற்றுக் காகிதம் என்று எண்ணக் கூடாது. ஒரு நாள் அந்த நபரும் பட்டமாய் பறக்கக் கூடும்! நீங்கள் அண்ணாந்து பார்க்க வேண்டியிருக்கலாம்.


******


இந்த நாளில் மீண்டும் குறும்படம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் காணொளி ஒரு மனிதன் ஆண்டவனிடம்  எப்போதுமே அது வேண்டும், இது வேண்டும், இன்னும் வேண்டும் என்றெல்லாம் வேண்டிக் கொண்டே இருப்பான்.  அவனைப் பார்க்க நேராகவே கடவுள் வரும்போது அவர் என்ன சொல்கிறார், அப்போது அந்த மனிதனின் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.  ஹிந்தி படம் என்றாலும் பார்த்து புரிந்து கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.  முடிந்தால் பாருங்களேன்.


மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால், இந்த இணைப்பு வழி பார்க்கலாம்!


நண்பர்களே இன்றைய குறும்படம்/காணொளி குறித்த உங்கள் கருத்துரைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  நாளை வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


24 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய வாசகம் அருமை. குறும்படமும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வாசகம் அருமை.
    குறும்படம் மிக அருமை.
    நேரில் வந்த கடவுள் கதா பத்திரம் அருமை.
    கடைசியில் விஷ்ணுபிரசாத் சொல்லும் வாசகம் அருமை அருமை.
    இருவரும் நன்றாக நடித்து இருந்தார்கள்.
    முக்தி நிலை வேண்டும் என கேட்பார்கள், ஆனால் வரசொன்னால் போக மாட்டார்கள். இதுதான் மனித வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      முக்தி நிலை வேண்டும் - வரச் சொன்னால் போக மாட்டார்கள் - ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. ஹாஹாஹா...குறும்படம் செம ஹையோ சிரித்துவிட்டேன்..

    மனுஷன் மனதை செமையா படம் பிடிச்சிருக்காங்க. கடவுள் ஃபேஸ்புக் எல்லாம் பேசுகிறார்!!!! ரசித்தேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. கடவுளும் ஃபேஸ்புக் குறித்து பேசலாம் - அப்படியான காலம் இது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. வாசகம் குறும்படம் இரண்டும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் குறும்படம் இரண்டும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. அருமையான குறும்படம். விஷ்ணு பிரசாத் நடிப்பு பிரமாதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி Bandhu ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. யாரையும் வெற்றுக் காகிதம் என்று எண்ணக் கூடாது. ஒரு நாள் அந்த வெற்றுக் காகிதமும் (வி)வேகம் பெற்று வான்முட்டும் பட்டமாய் பறக்கக் கூடும்!... உண்மை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாஞ்சில் சிவா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....