வியாழன், 20 நவம்பர், 2014

[G]கிரிராஜ் – சாலைக் காட்சிகள்




வலைச்சரத்தில் இன்று “[G]கோவர்த்[DH]தன் பரிக்ரமாஎனும் தலைப்பில் எழுதும்போது, அப்பாதையில் எடுத்த சில படங்களை இங்கே பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.  கடந்த மார்ச் மாதத்தில் கோவர்த்தன் சென்ற போது எடுத்த படங்கள் இவை. உங்கள் ரசனைக்காக!


 வண்டியை இழுத்துச் செல்லும் மிருகம் எது என்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!


இப்படியும் பயணிக்கலாம்!


கிரிராஜ் கோவில் முகப்பு


ஹோலி சமயம் என்பதால் சாலையில் நடனமாடும் சிறுவர்கள்


பரிக்ரமா செய்யும் பக்தர்கள்


இப்பெண்மணியின் கடையில் ஃபேன் விற்கிறார்கள் - ஃபேன் என்பது ஒரு தின்பண்டம்! - அடுப்புக்குப் பக்கத்தில் இருப்பது தான் ஃபேன்


தானத்திற்குச் சில்லறை விற்பனை!


வண்டியில் செல்வோரிடம் காசு கேட்கும் சிறுவன்!


அடுக்கி வைத்திருந்த தலைப்பாகை!


 ஊர்த் தலைக்கட்டு இவர் தானோ!

என்ன நண்பர்களே சாலைக் காட்சிகளை ரசித்தீர்களா?
 
மீண்டும் நாளை சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

வலைச்சரத்தில் இன்று: [G]கோவர்த்[DH]தன் பரிக்ரமா

26 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. வண்டியை இழுத்துச் செல்வது ஒட்டகம். என்ன சரிதானே.
    படங்கள் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      ஒட்டகம் தான். இப்பகுதிகளில் ஒட்டகம் இழுக்கும் வண்டிகள் நிறைய இருக்கின்றன.

      நீக்கு
  3. அருமையான சாலைக் காட்சிகள். படங்களும் அருமை.

    வண்டியை இழுத்துப் போவது ஒட்டகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  4. அந்த முதல் புகைப்படத்தை முன்னால் இருந்து படம் பிடித்து போட்டிருந்தால், வண்டியை இழுப்பது என்ன மிருகம் என்று நான் சொல்லியிருப்பேன்!!!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  5. அனைத்தும் அருமை. ஒட்டகம் என்பது தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. சஹி ஜவாப்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  7. மதுரா சென்றிருந்தபோது கோவர்த்தன் போய் இருக்கிறேன். ஒட்டக வண்டி அருகே புகைப்படமும் எடுத்துக் கொண்டோம் நாங்கள் போய் இருந்தபோது மக்களின் ஏழ்மை நிலை உறுத்தியது. .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதும் சில பகுதிகள் ஏழ்மையில் தான்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  8. ஒட்டகம் என்றுதான் நானும் பதில் சொல்ல நினைத்தேன்.

    படங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  10. படங்களை ரசித்தேன்! ஒட்டகம் வண்டியை இழுத்துச் செல்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  11. இணையத்தில் உலாவிக் கொண்டிருப்பவர்களை தெருவில் உலாவச் செய்து சாலைக் காட்சிகளை ரசிக்க வைத்துவிட்டீர்களே குட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  12. உங்களுடன் வந்து ஊர் சுற்றுவது போல் இருக்கிறது
    படங்கள் அருமை தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  13. எல்லோரும் பதில் சொல்லீட்டாங்க... புகைப்படங்கள் இந்தியாவின் புதிய ஒரு பகுதியைக் காண்பித்தது...

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....