வியாழன், 7 டிசம்பர், 2017

அட்டையில் ரங்கோலி…..


ஷூ/செருப்பு வாங்கும்போது அட்டைப்பெட்டியில் தருவார்களே, அதை வெட்டி, ஒட்டி, வண்ணம் தீட்டி செய்த ரங்கோலி!



பிடிச்சுருக்கா சொல்லுங்களேன்!

ரோஷ்ணி வெங்கட்




பின் குறிப்பு: செருப்பு pack செய்து தந்த அட்டைப் பெட்டியை வெட்டி, வரைந்து, வண்ணம் அடித்து, மணிகளால் அலங்கரித்து இந்த ரங்கோலியை செய்தாள். அத்தனையுமே தனித்தனி துண்டுகள் தான். அடுக்கடுக்காய் வண்ணம் தீட்டி ஒட்டியிருக்கிறாள். Roshni's creative Rangoli!! - Best out of waste made from shoe or chappals packing box. – ஆதி வெங்கட்



18 கருத்துகள்:

  1. அடடே.... அழகாய் இருக்கு. கைவண்ணம் கலைவண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. வாவ்! மிக மிக அழகாக இருக்கிறது...

    கீதா: செம! ரொம்ப அழகா இருக்கு ரோஷினிக் குட்டி! வாழ்த்துகள். பாராட்டுகள். ரொம்ப ரசித்தேன் ரோஷினிமா... உங்கள் ஆர்ட் மேலும் வளர்ந்து சாதித்திட வாழ்த்துகள்!!!

    ரோஷினி, நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது ஒரு போட்டி வைப்பார்கள்...வெல்த் ஃப்ரம் வேஸ்ட் என்று அதற்கு நிறைய செய்தது நினைவுக்கு வருகிறது. குட்டி பாட்டில்கள், கார்க்குகள், மிட்டாய் பேப்பர், சிப்பி, தீப்பெட்டிகள், பழைய துணிகள், பென்சில் சீவியது, எரிந்த தீக்குச்சிகள் என்று நிறைய செய்த நினைவுகள் எல்லாம் வந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  4. மார்கழிக்கு முன்னதாகவே ரங்கோலி!..
    அழகு.. அருமை.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. மிக அழகு! ரோஷினிக்கு என் அன்பான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  7. முயற்சிக்குப் பாராட்டுக்கள்.. இதற்கு நிறையப் பொறுமை வேண்டும்.. மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  8. ரங்கோலி மிக அழகு.ரோஷ்னியின் கலைத்திறமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.

      நீக்கு
  9. நல்லா இருக்கு ரோஷ்ணி பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....