இந்த வருடத்தின் திருவரங்கம் அரங்கனின்
கோவிலில் நவராத்திரி கொலு. சென்ற வருடம் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்திருந்ததை விட
இவ்வருடம் சிறிய அளவிலான கொலு தான். இருந்தாலும், கொலு அழகாகவே இருந்தது. இம்முறை
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் சன்னதி அருகே இருக்கும் மண்டபத்தில் வைத்திருந்தார்கள். நவராத்திரி கடைசி நாள் அன்று தான் கோவிலுக்குச்
சென்று கொலுவினைக் காண முடிந்தது. கோவிலுக்குச் செல்லும்போது செல்லப்பெட்டியைக்
கொண்டு செல்ல வில்லை – அதாங்க கேமராவினைக் கொண்டு செல்ல வில்லை. இங்கே பகிர்ந்து
கொள்ளப்போகும் படங்கள் அனைத்துமே இல்லத்தரசி எடுத்த படங்கள்!
அரங்கனின் கோவில்
நவராத்திரி கொலு நேரில் பார்க்க முடியாத, இல்லத்தரசியின் முகநூல் பக்கத்தில்
பார்க்காத நண்பர்களுக்காக, இங்கேயும் ஒரு உலாவாக….
பகிர்ந்து கொண்ட
படங்களை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பகிர்வுடன்
சந்திப்போம்…. சிந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
குட்மார்னிங் வெங்கட். படங்களை நன்றாக எடுத்திருக்கிறார் உங்கள் திருமதி. அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குகாலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
சொன்னவண்ணம் செய்த பெருமாள்...
பதிலளிநீக்குஎன்ன ஒரு பெயர் அந்தப் பெருமாளுக்கு.
பெருமாள் எப்போதாவது சொன்னவண்ணம் செய்யாதிருப்பாரா!!
நல்ல பெயர் தான்....
நீக்குநல்ல கேள்வி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
சொவசெபெ எங்கிருக்கு? என் கண்களுக்குப் பலமுறை தேடியும் கிடைக்கலையே ஸ்ரீராம்..?
நீக்குபெருமாள் எப்போதாவது சொன்னவண்ணம் செய்யாதிருப்பாரா!!//
ஹா ஹா ஹா ஸ்ரீராம் இதுக்கு அந்தப் பெருமாள்தான் ஆன்ஸர் கொடுக்கணும்.......
கீதா
இம்முறை சொன்ன வண்ணம் செய்த பெருமாள் சன்னதி//
நீக்குபார்த்துட்டேன்..பார்த்துட்டேன்....வாசித்தும் மண்டையில் உரைக்கலை...படங்களில் தேடித் தேடி...ஹா ஹா ஹா ஹா
கீதா
ஹாஹா...
நீக்குபெருமாள் ஸ்ரீராமிற்கு புரிய வைத்திருப்பார்....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி
தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.
நீக்குபடங்கள் அனைத்தும் சிறப்பு ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாமே ரொம்ப அழகாக இருக்கின்றன..
பதிலளிநீக்குவெங்கட்ஜி! ஆதியும் படம் எடுக்கறதுல கலக்கறாங்க...
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குபகுதி பகுதியாக கொலு படங்கள் கொலு மொத்தமாகச் சேர்த்து கற்பனை செய்ய வேண்டுமோ
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா....
நீக்குபடங்கள்லாம் பளிச் பளிச்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி....
நீக்குமிகவும் ரசித்தேன் ஜி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குபடங்கள் அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குதனித்தனியாய் படங்கள் எடுத்த விதம் அழகு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி.
நீக்குஅழகிய படங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு