ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஸ்ரீகூர்மம் – ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் - படத்தொகுப்பு


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் ஒரு பகுதியாக ஸ்ரீகூர்மம் கோவில் பற்றிய பதிவில் அங்கே எடுத்த புகைப்படங்களில் பகிர்ந்து கொள்ளாதவற்றை தனிப்பதிவாக வெளியிடுகிறேன் என்று எழுதி இருந்தேன். இதோ இந்த ஞாயிறில் முந்தைய பதிவில் வெளிவராத, ஸ்ரீகூர்மம் கோவிலில் நான் எடுத்த மற்ற புகைப்படங்கள் பதிவாக….



ஸ்ரீகூர்மம் கோவில் – கருட வாகனம்....



ஸ்ரீகூர்மம் கோவில் – குதிரை வாகனம்....


ஸ்ரீகூர்மம் கோவில் – ஆதிசேஷன் வாகனம்....



ஸ்ரீகூர்மம் கோவில் – கருட வாகனத்தில் ஸ்ரீகூர்மநாயகி தோன்றுதல்....
















ஸ்ரீகூர்மம் கோவில் – ஓவியங்கள்.... 















ஸ்ரீகூர்மம் கோவில் – தூண்களும் சிற்பங்களும்....  



ஸ்ரீகூர்மம் கோவில் – கோபுரமும் கொடிமரமும்..... 



என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நாளை வேறு பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

28 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  2. ஓவியங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை? ஓவியங்களுக்கு முதலிடம் கொடுத்து விட்டீர்கள். கோவில் கட்டடக் கலை பார்க்க ஆவல். அதில் இன்னும் புகைப்படங்கள் இருந்தால் அடுத்த ஞாயிறு பதியுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சில படங்கள் இருக்கலாம். அடுத்த வாரம் ஸ்ரீமுகலிங்கம் சிற்பங்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. மிக அருமை. குறிப்பாக ஓவியங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  5. படங்கள் சிற்பங்கள் அருமை..வெங்கட்ஜி..சிற்பங்கள் இன்னும் உண்டோ....

    பகிர்வுக்கு மிக்க நன்றி....ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சிற்பங்கள் உண்டு... வேறொரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  6. படங்கள் அனைத்தும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  7. படங்களின் கீழ் தெலுங்கில் எழுதி இருக்கிறதே அவற்றின் விளக்கம் எதிர்பார்த்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெலுங்கு புரிந்து கொள்ள மட்டுமே முடியும். பேசுவது கொஞ்சம் சிரமம். படிக்கத் தெரியாது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  8. தராசில் நிற்கும் கடவுளும் கதையும் தெரியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்யபாமா மற்றும் ருக்மிணி இருவருக்கும் போட்டி - கிருஷ்ணர் மீது யாருக்கு அன்பு அதிகம்.... சத்யபாமா தன்னுடைய நகைகள் அனைத்தும் வைத்தும் கிருஷ்ணர் இருக்கும் பக்கம் இருந்த தட்டு [துலாபாரம்] கீழேயே இருக்க, ருக்மிணி ஒரே ஒரு துளசியை வைக்க கிருஷ்ணர் இருந்த தட்டு மேலேயும், துளசிதளம் இருந்த தட்டு கீழேயும் வந்தது - ருக்மிணியின் அன்பே உயர்ந்தது என்பதைச் சொல்ல வரும் கதை..... உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  9. படங்கள் எல்லாமே அருமை. நீங்கள், ஓவியங்கள் ஒரு வாரமும், சிற்பங்கள் இன்னொரு வாரமும் என்று பிரித்துப்போட்டிருக்கலாம். வாகனங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன, அவைகளைத் தனியாக ஒரு வாரம் போட்டிருக்கலாம்.

    யானையை, கல்லில் எவ்வளவு அருமையாகச் செதுக்கியிருக்கிறான் சிற்பி. தும்பிக்கையின் ஓட்டை முதற்கொண்டு. காலத்தை வென்று நிற்கும் படைப்புகள்.

    எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலத்தை வென்று நிற்கும் படைப்புகள்... அதே தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. ஓவியங்களும் விக்கரகங்களும்
    சிலைகளும் மிக மிக அற்புதம்
    பதிவிட்டு இரசிக்கத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. ஓவியங்களையும் சிற்பங்களையும் அருமையாக படமெடுத்து வெளியிட்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  13. அருமை! தசாவதார ஓவியங்கள் மிக அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....