பஞ்ச
துவாரகா பயணத் தொடரில் பேட் துவாரகாவிற்கு பெரிய படகுகள் மூலம் சென்று வந்ததை முன்னரே
எழுதி இருக்கிறேன். அந்த சுட்டி கீழே.
அந்த
பயணத்தின் போது காணொளியாக எடுக்க வாய்ப்பில்லை. மீண்டும் ஒரு முறை அங்கே சில நண்பர்களுடன்
பயணித்த போது எடுத்த ஒரு காணொளி இந்த ஞாயிறில் உங்களுடன்….
படகில்
நாம் பயணிக்க, நம் பின்னால் தொடர்ந்து வரும் பறவைகள் – இந்தப் பறவைகளுக்கு போடுவதற்கென்றே
பொரி, கோதுமை உருண்டைகள் கரையில் விற்பனைக்கு இருக்கிறது. படகில் வரும் பயணிகள் அந்த
உணவுகளை வீச, பறவைகள் பறந்து வந்து தின்றபடியே இருக்கும் காட்சிகள் அழகு. பாருங்களேன் பறவைகளின் கூட்டத்தினை!
இந்த
ஞாயிறில் புகைப்படங்களுக்கு பதிலாக ஒரே ஒரு காணொளி மட்டும்!
அடுத்த
ஞாயிறில் சில புகைப்படங்கள்!
நாளை
சந்திப்போம்…..
நட்புடன்
வெங்கட்
ஒற்றைப் பொரித் துணுக்குக்காக பின்னாடியே அவை வருவது பாவமாகவும் இருக்கிறது. வீசாமல் படகின் ஓரத்தில் வைக்கக் கூடாதோ! ரசித்தேன்.
பதிலளிநீக்குவீடியோ முடிந்ததும் இரண்டாவது வீடியோவாக 'கான்டா லகா' காணில் பட்டது!!
ஒற்றைப் பொரித் துணுக்குக்காக பின்னாடியே வர வைப்பது பாவமாகத் தான் இருக்கிறது....
நீக்குகான்டா லகா - அட விடாது கருப்பு போல இருக்கு!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஸ்ரீராம் அப்படியா? கான்டா லகா எனக்குத் தெரியவில்லையே..
நீக்குகீதா
ஹாஹா... அவருக்கு மட்டும் வந்திருக்கலாம்! தானாகவே யூட்யூப் தருவது தானே.... அவருக்குப் பிடித்த பாடல் வந்திருக்கிறது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
சீகல் பறவைகள் காணொளி நல்லா இருக்கு. திருப்பியும் பேட் துவாரகா பயணத்தைப் படிக்கிறேன்.
பதிலளிநீக்குபேட் துவாரகா பயணத்தினை திரும்பவும் படிப்பது அறிந்து மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நெல்லை! அப்போ அது சீகல் பறவைகள் தானா? பார்ப்பதற்கு அப்படித் தோன்றினாலும் இங்கும் இருக்கின்றனவா என்ற சந்தேகம் இருந்தது...
நீக்குகீதா
தங்களது மீள்வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குகாணொளி கண்டேன் ஜி
பதிலளிநீக்குதொடர்கிறேன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குநான் படங்கள்தான் எடுத்தேன். வீடியோ பார்த்ததும் சின்னதா கொசுவத்தி ஏத்தியாச் :-)
பதிலளிநீக்குஹாஹா.... உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க இப்பதிவு உதவியதில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
அழகான காணொளி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குஅருமையான காணொளி,
பதிலளிநீக்குகண்களை நிறைக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன் ஜி!
நீக்குகாணொளி ரசித்தேன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.
நீக்குஅழகு!காணொளி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குஇது பேட் துவாரகா இல்லை ,குட் துவாரகா :)
பதிலளிநீக்குBad - Good! இதான் பகவான்ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
நன்றாக இருக்கிறது வெங்கட் ஜி! பறவைகள் பறப்பதையும் போட்டிலிருந்துப் படம் பிடித்துள்ளீர்களே அருமை...
பதிலளிநீக்குகீதா: காணொளி சூப்பர் வெங்கட் ஜி!!! சீகல் போல இருக்கிறது. சீகல் தானே..பராவாயில்லையே இங்கும் சீகல் இருக்கின்றனவா..இப்போதுதான் பார்க்கிறேன். ஆனால் பாவம் பறந்து பறந்து வந்து கொத்திச் செல்லுகின்றன.
விசாகப்பட்டினத்தில் பாறையில் வந்து அலைமோதுவதையும், அலைகள் தவழ்ந்து கரைக்கு வருவதையும், காணொளியாக எடுத்து வைத்திருக்கிறேன்...இனிதான் ஒவ்வொன்றாகப் பகிர வேண்டும்...
சீகல் தான்! பறந்து கொண்டே இருப்பது, அலுக்காதா, வலிக்காதா என்று தோன்றும் எனக்கு.
நீக்குநீங்கள் எடுத்த காணொளிகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
அழகு.. பயணத்தை நானும் தொடர்கின்றேன்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குகாணொளி மிகவும் கவர்ந்தது...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குகாணொளியை இரசித்தேன்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குநல்ல ரசனை. நாங்களும் இந்தக் காட்சியைக் கண்டிருக்கோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்கு