அன்பின் நண்பர்களுக்கு,
வணக்கம். இன்று 15 ஆகஸ்ட் 2017…. நமது இந்திய தேசத்தின் சுதந்திர
தினம். நமது முன்னோர்கள் பலரும் பாடுபட்டு பெற்ற சுதந்திரம். “ஆனந்த சுதந்திரம் அடைந்து
விட்டோம் என்று” பள்ளு பாடுகிறோமோ இல்லையோ, சுதந்திரத்தினை நன்றாகவே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த சுதந்திர தினத்தில் நண்பர்கள் அனைவருக்கும்
நல்வாழ்த்துகள்.
வருடா
வருடம் ஒரு நாள் மட்டும் கொண்டாடி, பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தினை நாம் சரியாக புரிந்து
கொண்டிருக்கிறோமா என்பது சந்தேகமே. சமீபத்தில்
பார்த்த ஒரு காணொளியை இந்த நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மனதைத்
தொட்ட காணொளி என்பதால் இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த நாளில், பள்ளியில் ஒரு
போட்டிக்காக, மகள் வரைந்த ஓவியம் ஒன்றும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
அனைவருக்கும்
சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
சிந்திக்க வைக்கும் பதிவு. நடிப்பு சுதேசிகள் என்று அன்றே பாரதி பாடினார். உங்கள் மகளின் ஓவியத்திற்கு பாராட்டுகள்.எனது இந்திய சுதந்திரதின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
நீக்குஅனைவருக்கும் 71 வது சுதந்திர தின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅன்பின் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குஏக் தின் கா ராஜா போல......பதிவு அருமை இப்படித்தானே....
பதிலளிநீக்குஇனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குசிந்திக்க வேண்டிய நேரமே ! மகளின் ஓவியம் அருமை ! சுதந்திரதின வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத்.
நீக்குஇந்த ஒருநாள்கூட சுதந்திரமா கொண்டாட முடிலண்ணே
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
நீக்குஉங்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள் ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குசுதந்திர தின நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குரோஷ்ணிக்கு பாராட்டுகள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
நீக்குபாப்பாவின் அழகிய ஓவியம்...நன்று
பதிலளிநீக்குஆனால் ஒருநாள் கொண்டாட்டத்தில் பயன் ஏது...நம்மவர்களின் தியாகங்கள் மறக்கப்பட்டு ,,,,சுயநலம் எங்கும் தலை விரித்து ஆடுகிறது...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்குமகளின் ஓவியம் மிக அருமை!
பதிலளிநீக்குசுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ மேடம்.
நீக்குஅருமையான காணொளி.
பதிலளிநீக்குரோஷ்ணி ஓவியம் அருமை.
சுதந்திரதின வாழ்த்துக்கள் !
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குஉண்மையில் அந்த காணொளி மனதைத் தொட்டது. நாம் எல்லோருமே அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர்கள் தினம் என்று எதையுமே ஒரு நாள் மட்டுமே கொண்டாடுபவர்கள் ஆதலால் இதையும் ஒரு நாள் மட்டும் கொண்டாடுகிறோம் போலும்.
பதிலளிநீக்குதங்கள் மகளின் ஓவியம் அருமை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குசுதந்திர தினத்துக்குப் பின் கொடிகளும் ஸ்வட்ச் பாரதத்துக்கு வழிவகுக்க வேண்டும் அல்லவா. சுதந்திரம் நம் சிந்தனையில் இருக்க வேண்டும் வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.
நீக்குசுதந்திர தின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு