கடந்த ஞாயிறன்றும் திங்கள் அன்றும், இந்த வருடத்தின் சூரஜ்குண்ட் மேளாவிற்குச் சென்றபோது எடுத்த
புகைப்படங்களில் சிலவற்றை பகிர்ந்து கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.
பார்க்காதவர்கள் வசதிக்காக அந்த பதிவின் சுட்டி கீழே….
இந்த நாளில் மூன்றாம் பகுதியாக
இன்னும் சில புகைப்படங்கள். புகைப்படங்கள் தவிர சில காணொளிகளும் எடுத்திருக்கிறேன்
– அவற்றை அடுத்த பகுதியாக வெளியிடுகிறேன்.
படம்-1: ஒரு நாட்டியக் கலைஞர்
படம்-2: புஷ்டியான சிவபெருமான்!
படம்-3: காதோரம் லோலாக்கு.....
படம்-4: விதம் விதமாய் சாவிக்கொத்துகள்....
படம்-5: சாவிக்கொத்துகளின் வரிசை....
படம்-6: மகுடி ஊதியாச்சு - பாம்பை தான் காணோம்!
படம்-7: களத்தில் குதித்த பெண்ணுடன் ஒரு ஆனந்த நடனம்....
படம்-8: நானும் சளைத்தவளல்ல... நிரூபித்த பெண்....
படம்-9: ஒரு நாட்டியக் கலைஞர்
படம்-10: கிருஷ்ண லீலா - சுவரோவியங்களாக...
படம்-11: கிருஷ்ண லீலா - சுவரோவியங்களாக...
படம்-12: கிருஷ்ண லீலா - சுவரோவியங்களாக...
படம்-13: கிருஷ்ண லீலா - சுவரோவியங்களாக...
படம்-14: கிருஷ்ண லீலா - சுவரோவியங்களாக...
படம்-15: கிருஷ்ண லீலா - சுவரோவியங்களாக...
படம்-16: கிருஷ்ண லீலா - சுவரோவியங்களாக...
படம்-17: பிருந்தாவனத்தில் பசு....
படம்-18: கிருஷ்ண லீலா - சுவரோவியங்களாக...
படம்-19: கிருஷ்ண லீலா - சுவரோவியங்களாக...
படம்-20: ரங்க ராட்டினங்கள் - ஒளிவெள்ளத்தோடு....
என்ன நண்பர்களே, புகைப்படங்களை
ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லலாமே….
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புதுதில்லி.
அத்தனை படங்களும் அருமை வெங்கட்ஜி...அதுவும் கடைசிப் படம் ஒளிவெள்ளத்தில் ரங்க ராட்டினங்கள் செமையா இருக்கு!!! ரொம்ப ரசித்தேன்...
பதிலளிநீக்குகீதா
படங்களை ரசித்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
வயதானாலும் அந்த நாட்டியாக் கலைஞரின் ஸ்டைல் மட்டும்... ஹா... ஹா.. ஹா...
பதிலளிநீக்குஎப்பவுமே வடநாட்டு சிவபெருமான் வித்தியாசமா இருப்பார்!
கிருஷ்ணா டான்ஸ் ஜோர்!
அனைத்துப் படங்களையும் ரசித்தேன்.
வட நாட்டு சிவபெருமான் வித்தியாசம் தான்! இவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரே பொட்டி! தனியாக இவரை மட்டும் எடுக்க Zoom செய்ய வேண்டியிருந்தது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
மிக அழகிய தொகுப்பு....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்குபடங்களும் ஓவியங்களும் அழகு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குபடங்கள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கின்றன. மனிதர்களைப் படம் பிடிப்பது என்பது ஒரு கலை. உங்கள் படங்கள் மிக அழகாக இருக்கின்றன. எல்லாவற்றையும் ரசித்தேன்..
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்கு