ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

சமயபுரம் மேற்கூரை ஓவியங்கள்


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

விழுவதும், எழுவதும் எனக்கு புதிதல்ல… விழுந்தாலும் எழுவேன்… உதயமாகும் சூரியனை போல… நான் வீழ்ந்து போனால் என்னை தூக்கி விட யாரும் வேண்டாம்… என்னில் ஒருவன் இருக்கிறான்… அவன் பெயர் தன்னம்பிக்கை.
 
தன்னம்பிக்கை நல்ல விஷயம். தன்னம்பிக்கை இருந்தால் பல விஷயங்களை சுலபமாக முடித்து விடலாம்.

ஒரு தமிழகப் பயணத்தின் போது சமயபுரம் சென்று வந்தோம்.  அப்போது அங்கே வெளிமண்டபத்தில் மேற்கூரைகளில் அழகான ஓவியங்கள் வரைந்திருந்ததைக் காண முடிந்தது.  கோவிலின் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை என்றாலும் இந்த வெளி மண்டபங்களில் படம் எடுக்க அனுமதி உண்டு என்பது தெரியாது.  அதனால் கேமரா எடுத்துச் செல்லவில்லை.  அலைபேசி வழி எடுத்த சில படங்கள் கீழே! மொத்தமே நான்கு படங்கள் தான்! பார்த்து ரசிக்கலாமே!












நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

30 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  2. இப்படியான சித்திரங்களை -
    ஓவியர்கள் படுத்துக் கொண்டு வரைவதைப் பார்த்திருக்கிறேன்...

    எப்படியான திறமை!...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் படுத்துக் கொண்டு தான் வரைய வேண்டும் - ரொம்பவும் கடினமான வேலை தான் துரை செல்வராஜூ ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    மிகவும் அழகான ஓவியங்கள். அனைத்து ஓவியங்களும் அற்புதமாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன்னம்பிக்கை குறித்த வாசகங்களும் சிறப்பாக இருக்கிறது. மிகவும் ரசித்தேன். நன்றி.

      நீக்கு
    2. ஓவியங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. வாசகத்தினை ரசித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. தன்னமிபிக்கை...    ஒவொருவருக்குள்ளும் இருக்கும் இறைவன்!  படங்கள் குறைவாக இருந்தாலும் நிறைவாக இருந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன்னம்பிக்கை ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இறைவன் - வாவ்... உண்மை ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. மிக அருமையான ஓவியங்கள். அலைபேசியில் இவ்வளவு நன்றாக படம் எடுக்க முடியும் என்பதை நிருபணம் ஆகி இருக்கின்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில அலைபேசிகளில் கேமரா வெகு சிறப்பாக இருக்கின்றது இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. திருச்சி தாயுமானவர் சன்னதி சிற்பங்கள் மேற்கூரை அழகாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி.எம்.பி. ஐயா. சமீபத்தில் அவற்றை மீண்டும் புதுப்பித்து இருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. Veryyyy nice. We cannot notice clearly in person. Through picture it is very clear.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  12. எவ்வளவு சிரத்தை எடுத்து வரைந்திருக்கிறார்கள். மேற்கூரையின் படங்களைப் படமெடுப்பதும் எளிதான காரியமல்ல.. அழகாகவே படம்பிடித்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் மேற்கூரையில் ஓவியம் வரைவது கடினமான வேலை தான் கீதமஞ்சரி. படம் தெரிந்த அளவு எடுத்திருக்கிறேன் - நன்றாக வந்திருப்பதாக நீங்கள் கூறியதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. காட்சிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. அருமை. வெங்கட் ஐயா, தங்களுடைய "முகம் காட்ட சொல்லாதீர்" மின்னூல் பார்த்தேன், பார்த்தேன், இரசித்தேன். மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முருகாநந்தம் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....