செவ்வாய், 14 ஏப்ரல், 2020

ராஜாக்கள் மாநிலம் – மின்புத்தக வெளியீடு


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, வாசிப்பு பற்றிய நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

புத்தகங்கள் மிகவும் ஆபத்தானவை; அவற்றின் மேல், 'கவனம் இது உங்கள் வாழ்வை மாற்றிவிடக் கூடும்' என எச்சரிக்கை வாசகம் பொறிப்பது நல்லது - எலன் எக்ஸ்லே.

திங்கள், 13 ஏப்ரல், 2020

அந்தமானின் அழகு – ஸ்வராஜ் த்வீப் – காலா பத்தர் கடற்கரை…


காலா பத்தர் கடற்கரை...

அந்தமானின் அழகு – பகுதி 19


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

Traveling – it leaves you speechless, then turns you into a storyteller – Ibn Battuta

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

காதல் கடிதத்தைத் தேடி - குறும்படம்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

காரணம் இல்லாமல் யார் மீதும் காதல் வருவதில்லை… ஆனால் அந்த காரணம் தான் யாருக்கும் புரிவதில்லை.

சனி, 11 ஏப்ரல், 2020

காஃபி வித் கிட்டு – பணம் – கஸ்தூரிபா - பாசம் – கிட்டுமணி – மதன்


காஃபி வித் கிட்டு – பகுதி 62


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

பணம் இருக்கும்போது மட்டுமே கிடைக்கும் உறவு, பாசம், மதிப்பு, மரியாதை அனைத்தும் முற்றிலும் போலியானது. இந்த உண்மையை, பணமும் வேலையும் இல்லாதபோது புரிந்து கொள்வாய்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

அந்தமானின் அழகு – ஸ்வராஜ் த்வீப் - ராதாகிருஷ்ணா ரிசார்ட்…

ராதாகிருஷ்ணா ரிசார்ட் - ஸ்வராஜ் த்வீப்...

அந்தமானின் அழகு – பகுதி 18



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு சிந்தனையுடன் ஆரம்பிக்கலாம்.

இந்த நிமிடத்தில்
வாழ்க்கை எவ்வளவு கடினமாக
வேண்டுமானாலும்
தெரியலாம் ஆனால்
செய்வதற்கும் வெல்வதற்கும்
ஒவ்வொரு நொடியும்
ஏதேனும் ஒன்று
இருந்துகொண்டேதான் இருக்கிறது…