அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு காஃபி வித் கிட்டு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை ரசித்ததொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
GENEROSITY IS TO FIND ONE’S OWN SATISFACTION IN THE SATISFACTION OF OTHERS - THE MOTHER
*****
சென்ற வாரங்களில் பதிவிட்ட ஒரு தில்லி உலா பதிவில் தில்லியில் நடந்த ஹுனர் ஹாட் நிகழ்ச்சி/கண்காட்சி குறித்த தகவல்களையும் அங்கே எடுத்த சில நிழற்படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அந்தப் பதிவில் குறைந்த அளவு படங்களையே உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இந்த ஞாயிறில் அங்கே எடுத்த மேலும் சில படங்களை நிழற்பட உலாவாக, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படங்கள் உங்களுக்கும் பிடிக்கும் விதமாக இருக்கும் என நினைக்கிறேன். வாருங்கள் படங்களை ரசிக்கலாம்.
நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
ஒவ்வொரு படமும் அற்புதம்... மிகவும் ரசித்தேன்...
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு
பதிலளிநீக்குநேரில் கண்ட உணர்வு
நன்றி ஐயா
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அனைத்துப் படங்களையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காட்சியில் அழகிய பொருட்கள்.
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆகா!! ஒவ்வொரு படமும் அழகு! உங்கள் தலைப்பும் அணி சேர்க்கின்றது. விதவிதமான பூட்டுகளும் தவில்களும் மனம்கவர்ந்தன. பிரமாதம் அண்ணா, பகிர்விற்கு நன்றி!
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கிரேஸ்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அன்பு வெங்கட்.
பதிலளிநீக்குமுன்னால் போட்ட பதிவுகளுக்கு வர முடியவில்லை மன்னிக்கவும்.
இந்தப் பதிவில் வந்த அற்புதப் படங்களைக் கண்டு மகிழ்ந்தேன்.
ஒட்டக யானைப் பூட்டுகள் மிகப் பிரமாதம்.
மீண்டும் வந்து படிக்கிற்ன் மா.
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்களை தத்ரூபமாக எடுத்து இருக்கிறீர்கள் ஜி ஸூப்பர்
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மிக அருமையான போட்டோக்கள். வாழ்க வளமுடன். Keep going. All the best
பதிலளிநீக்குVijay
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி விஜயராகவன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை.. எல்லா படங்களும் கலை நயத்துடன் மிக அழகாக இருக்கின்றன. காதணிகளில் பல வகை வகைகள், விதவிதமான பூட்டுக்கள், செயற்கை பறவை கூடுகள்,வயலின் இசை கருவி, தபேலா மற்றும் உடுக்கை கருவிகள் முகம் காட்டும் முறங்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளது. பச்சை கலர் காதணி மிகவும் அழகாக உள்ளது. அனைத்தையும் தாங்கள் அழகாக படம் எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவின் வழி பகிர்ந்த படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆந்தையை நாம் தான் பார்க்கக்கூடாதது என்கிறோம். வட மாநிலங்களில் மஹாலக்ஷ்மியின் வாஹனம் என்பார்கள். ஆந்தையை விரட்டுவதில்லை. ஜாம்நகரில் எங்க க்வார்டர்ஸில் தோட்டத்தில் கூரைக்கு அடியே கூடு கட்டிக் கொண்டு 4 ஆந்தைகள் வசித்தன. அவை கத்தும்போதெல்லாம் எனக்குப் பொன்னியின் செல்வன் நினைவில் வரும்.
பதிலளிநீக்குஆந்தை, ஆமை போன்றவற்றை வடக்கில் வணங்குவது வழக்கம் தான் கீதாம்மா. நானும் பார்த்திருக்கிறேன்.
நீக்குபதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த உங்கள் கருத்துரைக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.