ஞாயிறு, 22 ஜூன், 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இருபத்தி நான்கு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 





******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு பகுதி பதினைந்து  பகுதி பதினாறு 

பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது 

பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு

பகுதி இருபத்தி மூன்று



அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



என்னது, ஜான் ஏறினா முழம் 

சறுக்குது! எவரெஸ்ட் ல எல்லாம் எப்படி ஏறினாங்களோ!


*******



நீ நல்லா makeup போட்டுண்டு எனக்கு ஏம்மா திட்டுத் திட்டா போட்டு விட்டிருக்க?


திருஷ்டி விழக் கூடாதுன்னுதான் கிருஷ்ணா.


சமாளிக்காத.


*******



குளிக்க வெந்நீர் போட்டு அம்மா இங்கியா வெப்பா? நன்னா சுட்டுது.


*******



Organic மஞ்சள் பொடி என் தங்கைக்கும், என் வீட்டு பெண்களுக்கும் குடுத்திடுங்க சிவா.


எதுக்கு கிருஷ்ணா, உங்க வேலையா இது?


எங்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயான்னு யாரும் கேட்டுடக் கூடாது பாருங்க!


*******



SPB பாடின மாதிரி மூச்சு விடாம flute வாசிக்கட்டுமான்னு என் காதுல பூ சுத்தாத கிருஷ்ணா. மூச்சு விட்டாத்தான் flute லேர்ந்து சத்தமே வரும்.


*******



அம்மா நான் படிக்கப் போய்ட்டா உனக்கு யாரு help பண்ணுவாங்க. அதனால் நான் வீட்டுல இருக்கேன் மாடு, கன்னு மேய்ச்சுண்டு. பலராம் அண்ணா படிக்கப் போகட்டும்.

தெரியும் நீ book ஐ வெச்சுண்டு கொட்டாவி விடும்போதே நெனச்சேன் இப்படி எதாவது சொல்லுவேன்னு.


*******



நீ வாசிக்கறத நிறுத்தினாத்தான் பசு பின்னாடி வராம இருக்கும். ஷாப்பிங் போறோம், நான் சிகப்பு புடவை வேற, ஞாபகம் வெச்சிக்கொ.

எதாவது பண்ணி சிலவுலேர்ந்து தப்பிக்கலாம்ன்னு பாத்தா....


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

22 ஜூன் 2025


1 கருத்து:

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....