ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இருபத்தி ஒன்பது - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினான்கு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு பகுதி பதினைந்து  பகுதி பதினாறு 

பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது 

பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு

பகுதி இருபத்தி மூன்று  பகுதி இருபத்தி நான்கு

பகுதி இருபத்தி ஐந்து பகுதி இருபத்தி ஆறு

பகுதி இருபத்தி ஏழு பகுதி இருபத்தி எட்டு


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



பாத்து போ ராதா நா வேணா கொண்டு வந்து தரட்டுமா?

கைய விடு கிருஷ்ணா இனிமேதான் தண்ணி எடுக்கவே போறேன்



*******



தூங்கு கிருஷ்ணா....ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்....



என் மயில் பீலியெல்லம் எடுத்து உன் தலைல சொருகிண்ட மாதிரி என் நகை, கிரீடத்தையும் கழட்டி போட்டுனுடு. பாட்ட ரசிச்சுண்டே நிம்மதியா தூங்கறேன்..


*******



பசு நகராம நல்லா புடிச்சுக்கோ ராதா, அதுக்கு ஒரு சொத்தைப் பல் இருக்காம், எதுக்கு மிருக வைத்தியருக்கு வீண் செலவு!


எனக்கு சொத்தைப் பல்லே இல்ல கிருஷ்ணா.


*******



உனக்கு வெச்சுக்கற சின்ன்ன்ன்ன பொட்டை எனக்கு ஏம்மா வெச்சு விட்ட? Makeup போடரேன்னு நீ அடிக்கற லூட்டி இருக்கே! தாங்க முடியல.


என்ன கிருஷ்ணா கோபத்துல உன் மூக்கு ஜெவ ஜெவ ன்னு ஆயிடுத்து? என் செல்லமே..😘


*******



Makeup அ கலைச்சுட்டுத்தான் தூங்கணும் சரிதான். ஆனா இந்த vicks அ தடவிண்டா சொக்குது!


*******



அப்பா நான் serious ஆ ப்ரணவத்தோட அர்த்தம் சொல்லிக் குடுத்திட்டிருக்கும் போது தண்ணில அளஞ்சு விளையாடக் கூடாது, என்ன?


சரி முருகா (Hmmm எல்லாம் நேரம்)


*******



ரொம்ப tired ஆ இருக்கு, நான் கொஞ்சம் தல சாச்சுக்கறேன்.கொஞ்சம் முட்டு குடு என்ன? நான் எழுந்ததும் நீ தூங்கு. ok?


சர்தான் இதுதான் நீ மேய்க்கர லட்சணமா கிருஷ்ணா?


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

3 ஆகஸ்ட் 2025


6 கருத்துகள்:

  1. படங்கள் அழகு. வரிகள் ரசனை, சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் எலலம் சூப்பர்! அதுக்கான வரிகளும் ரசனை.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. வாசகம் அருமை.
    படங்களும் அதற்கேற்ற அழகான வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. கண்கவரும் படங்களுக்கான கவித்துவமான வரிகள் அற்புதம்..

    பதிலளிநீக்கு
  5. நன்றிகள் பல.
    விஜி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....