அனைவருக்கும் சுதந்திர தின
நல்வாழ்த்துகள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு
தினம் போன்ற தினங்களில் மட்டுமே நாட்டுப்பற்று இருக்க வேண்டியதில்லை. எல்லா
நாட்களிலும் இருக்க வேண்டும். இது நம் நாடு, இதனை சுத்தமாக வைத்துக் கொள்ள
வேண்டும், நாட்டு மக்கள் அனைவருமே நமக்கு ப்ரியமானவர்களாகவே இருக்கட்டும்.
த்வேஷமும், க்ரோதமும் நம்மை முன்னேற்றப் போவதில்லை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு –
பிரிவினை கோஷங்கள் ஒரு போதும் நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லாது
என்பதை புரிந்து கொள்வோம்.
இது போன்ற நாட்களில் நிறைய
காணொளிகள் பார்க்க முடிகிறது – சுதந்திரம், தேசப்பற்று போன்ற கருத்துகளைக் கொண்ட
காணொளிகள்! அப்படி பார்த்ததில் பிடித்த இரண்டு காணொளிகள் இன்றைய பதிவில்….
So Sorry என்றொரு தொடர் –
அவ்வப்போது இப்படி புதிது புதிதாக காணொளிகளை வெளியிடுவார்கள் – India Today
குழுமத்தினர். இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்திருக்கும் காணொளி தான் கீழே
இருப்பது! ஹிந்தி புரியாதவர்கள் மன்னிக்க!
ஆகஸ்ட்-16 – குறும்படம்
இதுவும் ஹிந்தி மொழியில். ஆனால்
ஆங்கிலத்தில் சப்-டைட்டில் உண்டு!
ஆகஸ்ட்-16 – குறும்படம்
இதுவும் ஹிந்தி மொழியில். ஆனால்
ஆங்கிலத்தில் சப்-டைட்டில் உண்டு!
அனைவருக்கும் மீண்டும் சுதந்திர
தின நல்வாழ்த்துகள்.
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
சுதந்திர தின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் கீதாம்மா..... உங்களுக்கும் வாழ்த்துகள்.
நீக்குகாணொளியை மத்தியானம் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குமுடிந்த போது பாருங்கள்.... சின்னச் சின்ன காணொளிகள் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி கீதாம்மா...
குட்மார்னிங் வெங்கட். சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் ஸ்ரீராம். உங்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி.
சிறப்புப் பதிவை இரசித்தேன் முதல் காணொளி புரியவில்லை இரண்டாம் காணொளி அருமை பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமுதல் காணொளியில் விளம்பரத்துக்குப் பின்னர் தான் குறும்படம்.
நீக்குமுதலாம் காணொளி இந்தியா டுடே குழுமத்தினர் வெளியிட்ட ஒரு காணொளி. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை விளக்கும் விதமாக எடுத்திருக்கிறார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி ரமணி ஜி!
யூட்யூப் காணொளிகளில் விளம்பரம் வருவதைத் தவிர்க்க முடிவதில்லை! அவர்களுக்கு இதில் தான் வருமானம்! :)
நீக்குஆமாம். So Sorry Series பல மிக நல்ல விஷயங்களை இப்படி கார்ட்டூன் காணொளிகளாக வெளியிட்டு வருகிறார்கள். என்ன எல்லாமே ஹிந்தியில் என்பதால் அம்மொழி தெரியாதவர்களுக்குக் கஷ்டம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி கீதாம்மா..
திரு ரமணியின் கருத்தைப் படிச்சதும் உடனே வந்து பார்த்தேன். அருமையான பாடல். அர்த்தமுள்ள பாடல், பொருத்தமான நேரத்தில் வந்திருக்கு. இம்மாதிரிப் பலத் தொலைக்காட்சியில் இந்தியா டுடே சானலிலும் பார்த்திருக்கேன்.
பதிலளிநீக்குநிதரிசனம் இதானே. அதை அழகாகச் சுட்டிக் காட்டி இருக்கிறார் இந்தப் படத் தயாரிப்பாளர். இரண்டாவது காணொளியில் கேட்கும் கேள்விக்கு யாரால் பதில் சொல்ல முடியும்?
நீக்குஇந்தியா டுடே வின் இந்த சோ சாரி காணொளிகள் ரொம்பவே பாப்புலர். நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. ஆங்கில சப் டைட்டில் சேர்த்தால் ஹிந்தி தெரியாதவர்களுக்கு வசதியாக இருக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி கீதாம்மா....
உண்மை. சுட்டிப் பையனின் கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி கீதாம்மா...
முதல் காணொளி வரவில்லை, இரண்டாவது மிக அருமை.குழந்தையின் கேள்வி அருமை.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
அடடா.... ஒரு முறை ரெஃப்ரெஷ் செய்து முயன்று பாருங்கள் மா....
நீக்குசுதந்திர தின வாழ்த்துகள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி கோமதிம்மா....
காணொளிகள் கண்டேன் ஜி
பதிலளிநீக்குசுதந்திர தினவாழ்த்துகள்.
சுதந்திர தின வாழ்த்துகள் கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி.
அருமை அண்ணா..!
பதிலளிநீக்குஇனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்
சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. காணொளிகள் சற்று நிதானமாக காண்கிறேன்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காலை வணக்கம்.
நீக்குமீண்டும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
முடிந்த போது காணொளி பாருங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
முதல் காணொளியும் பார்த்து விட்டேன்.
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது. தலைவர்கள் ஒற்றுமையாக இருந்தால் தொண்டர்களும் ஒற்றுமையாக இருப்பார்கள்.
முன்பு நாட்டு நன்மைக்காக பாடுபட்டார்கள், இப்போது ஓட்டுக்காக பாடுபடுகிறார்கள் என்று ஒருவர் தொலைக்காட்சியில் சொன்னார்.
அனைவரும் ஒற்றுமையாக கருத்து வேறுபாடு இல்லாமல் சுந்திரதினத்தை கொண்டாட வேண்டும்.
ஓட்டுக்காக பாடுபடும் தலைவர்கள் - உண்மை.
நீக்குமுதல் காணொளியும் பார்த்து உங்கள் கருத்துகளைத் தந்தமைக்கு நன்றி கோமதிம்மா...
குழந்தை கேட்ட பிறகாவது திருந்துவோமா?!
பதிலளிநீக்குவிடை தெரியாத/இல்லாத கேள்வி தான்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நானும் இந்த தலைப்பைதான் வச்சிருக்கேன். பதிவை போஸ்ட் செய்தபின்தான் நீங்களும் இதே தலைப்பை வச்சிருப்பது, சோ சாரி
பதிலளிநீக்குஒரே தலைப்பு - அதனால் என்ன? பரவாயில்லை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
அனைவருக்கும் சுதந்திர நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமுதல் காணொளி சிறிது நேரம் பொறுத்து தான் வருகிறது...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஎனது வாழ்த்துக்களும்....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார்.
நீக்குசுதந்திரமாக நினைக்கிறோமோ இல்லையோ வழக்கம்போல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்கு