அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் முகநூல் இற்றைகளின் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
DO EVERYTHING WITH A GOOD HEART AND
EXPECT NOTHING IN RETURN AND YOU WILL NEVER BE DISAPPOINTED.
******
நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் மற்றும் அவரது நண்பர்களும் தங்களது ருபின் பாஸ் மலையேற்றம் பயணத்தின் போது எடுத்த படங்களில் சிலவற்றை சென்ற இரண்டு வாரமாக ஞாயிற்றுக் கிழமைகளில் பகிர்ந்து வருகிறேன். முதல் பகுதி இங்கே!
இரண்டாம் பகுதி இங்கே!
மூன்றாம் பகுதி இங்கே!
நான்காம் பகுதி இங்கே! தொடர்ந்து இந்த வாரமும் சில படங்கள் உங்கள் பார்வைக்கு!
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து…
இப்படி ஓர் இடத்தில் வாழ்ந்து கடப்பது வரம்...
பதிலளிநீக்குஇப்படியான இடங்களில் வாழ்வதும் ஒரு வரம் தான் - சில சமயங்களில் சாபமும் கூட! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.
நீக்குமுதல் படத்தில் அந்தப் பூ கொஞ்சம் நித்தியகல்யாணி மாதிரி இருக்கிறது.
பதிலளிநீக்குமூன்றாவது நான்காவது மேகப்படங்கள் டாப்.
"இப்படி ஒரு வீட்டில்..." நம்மை மாதிரி நகரவாசிகளுக்கெல்லாம் இரண்டு நாளில் போர் அடித்து விடும்!
நித்யகல்யாணி மாதிரி இருந்தாலும் அது அல்ல! இரண்டு நாட்களுக்கு மேல் அலுத்து விடலாம் இந்த மாதிரி இடங்கள் - உண்மை. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.
நீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
அருமையான அழகான படங்கள்...
பதிலளிநீக்குபதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குபடங்கள் சிறப்பாக உள்ளன.
பதிலளிநீக்குJayakumar
பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
நீக்குபடங்கள் எல்லாம் மிக அருமை. வீடு மிக அழகாய் இருக்கிறது.
பதிலளிநீக்குபதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் மனம் நிறைந்த நன்றி.
நீக்குஅனைத்துப் படங்களும் மனதைக் கவரும் படங்கள். அருமை
பதிலளிநீக்குதுளசிதரன்
பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
நீக்குஇப்படி ஒரு வீட்டில் வாழ்நாளைக் கழிக்க ஆசை...//
பதிலளிநீக்குஅப்படியே வழி மொழிகிறேன்.
மேகங்கள் விளையாடும், மேகம் கவிழ்ந்திருக்கும் படங்கள் அனைத்தும் சொர்க லோகம்!
கீதா
சொர்க்கபுரி தான். படங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குபசுமையும் மலைகளும் கண்களுக்குக் குளிர்ச்சி!!! அதே அதே, படங்கள் அழகு அது போல பாலம் நதி, கோயில் எல்லாமே ஈர்க்கின்றன.
பதிலளிநீக்குஅனைத்தும் ரசித்தேன் ஜி
கீதா
படங்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் உளங்கனிந்த நன்றி கீதாஜீ.
நீக்குஇயற்கையும் செயற்கையும் போட்டிப் போட்டுக்கொண்டு அழகை வெளிப்படுத்தும்விதம் அழகோ அழகு!!!
பதிலளிநீக்குபதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாஞ்சில் சிவா. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
நீக்குபடங்கள் அனைத்தும் அற்புதம்
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
நீக்குவித்தியாசமான பூக்கள் கள்ளி இனம் போல் தெரிகிறதே? ஸ்ரீராம் நித்திய கல்யாணி பூ போல என்கிறார் நாம் இப்படி உள்ளதை பட்டிப் பூ என்கிறோம்.
பதிலளிநீக்குஅழகிய படங்கள்.
கள்ளி இனம் போன்ற பூக்கள்! இருக்கலாம். மலைப்பிரதேசங்களில் இப்படியான நிறைய வகை பூக்கள் உண்டு மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் உளங்கனிந்த நன்றி.
நீக்குஅற்புதமான இயற்கைக் காட்சிகள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்தலுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு