அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் முகநூல் இற்றைகளின் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
TO WALK IN NATURE IS TO WITNESS A
THOUSAND MIRACLES - MARY DAVIS.
******
நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் மற்றும் அவரது நண்பர்களும் தங்களது ருபின் பாஸ் மலையேற்றம் பயணத்தின் போது எடுத்த படங்களில் சிலவற்றை சென்ற இரண்டு வாரமாக ஞாயிற்றுக் கிழமைகளில் பகிர்ந்து வருகிறேன். முதல் பகுதி இங்கே!
இரண்டாம் பகுதி இங்கே!
மூன்றாம் பகுதி இங்கே!
தொடர்ந்து இந்த வாரமும் சில படங்கள் உங்கள் பார்வைக்கு!
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
எல்லாப் படங்களுமே அருமை.
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குமுழுமையான அருவிக்காட்சி அழகு ஜி
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குநீர வீழ்ச்சி ஆகா...!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி தனபாலன்.
நீக்குஅனைத்தும் கொள்ளை அழகு!
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி. நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது.
பனி படர்ந்த மலைகளும், அழகான மஞ்சள் நிறப் பூக்களும், நீரோடை போல் ஆரம்பித்து பின் ஆர்ப்பரித்து பொங்கி வரும் அருவி படங்களும் கண்களை கவர்கின்றன. படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்தவிதத்தில் அமைந்தது அறிந்து மகிழ்ச்சி. தொடர்ந்து வருகை புரிந்து கருத்துரைக்கும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.
நீக்குபடங்கள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குபடங்கள் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. நன்றி இராமசாமி ஜி.
நீக்குஅழகான படங்கள்.. நமக்கெல்லாம் எட்டாத உயரம்..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
உங்களுக்கும் இது போன்ற பயணங்கள் அமைய வாழ்த்துகள் துரை செல்வராஜூ ஐயா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நீக்குபடங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன வெங்கட்ஜி! மிகவும் ரசித்துப் பார்த்தேன். இமயமலைப்பகுதியே அற்புதம்தான்.
பதிலளிநீக்குதுளசிதரன்
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
நீக்குபடங்களைப் பற்றி என்ன சொல்ல!! ஜி? வார்த்தைகள் இல்லை வர்ணித்திட. முதல் படத்தில் உறை பனியின் கோலம் மிக அழகு!. மஞ்சள் மலர்களும் பின்னணிக் காட்சியும் அட்டகாசம்.
பதிலளிநீக்குமஞ்சள் பூக்களின் இலைகள் தாமரை இலைகளைப் போல பெரிதாக இருக்கின்றன. என்ன பூ என்று தெரியவில்லை.
நதியின் பாய்ச்சல்! பதிவில் கூட இதன் ஓரத்து பாறையில் அந்த வழிகாட்டி இளைஞர் உட்கார்ந்திருந்தாரே...நதியின் பாய்ச்சல் மிக அழகு. பாய்ந்து சம தளத்தில் ஓடுவது உட்பட. மாடுகள், இரு மலைப்பகுதிகளின் நடுவில் கூடாரங்கள், இடையில் அருவி எல்லாம் மிக மிக ரசித்துப் பார்க்கிறேன் ஜி,
அருமையான இடங்கள். படங்கள்.
கீதா
படங்கள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
நீக்குஅனைத்து படங்களும் மிகவும் அழகு.மஞ்சள் பூக்களும், வான் வெண்மேகமும், அருவியும் அழகு அழகு.
பதிலளிநீக்குபதிவில் பகிர்ந்துகொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குநீர்வீழ்ச்சி காண மனம்குளிர்கிறது கோடைக்கு தண்ணீர் அருமை புரியும்.
பதிலளிநீக்குபூக்களும் காட்சிகளும் ரம்யம்.
படங்களும் காட்சிகளும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நீக்கு