ஞாயிறு, 8 ஜனவரி, 2023

ப்ரேம் Bபிஷ்ட் - நந்தி குண்ட் - நிழற்பட உலா - பகுதி மூன்று

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்.

 

******

 

கடந்த இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளாக அலுவலக நண்பர் திரு ப்ரேம் பிஷ்ட் அவர்களின் நந்தி குண்ட் மலையேற்றத்தின் போது எடுத்த சில படங்களை  பகிர்ந்து கொண்டிருந்தேன். அதற்கான சுட்டிகள் - பகுதி ஒன்று; பகுதி இரண்டு. சென்ற வாரத்தில் பகிர்ந்து கொண்ட நிழற்படங்களின் தொடர்ச்சியாக, அங்கே எடுத்த மேலும் சில நிழற்படங்கள் இந்த ஞாயிறில் நிழற்பட உலாவாக உங்கள் பார்வைக்கு! 






















 

******

 

இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

14 கருத்துகள்:

  1. மலையேற்ற படங்கள் அருமையாக இருக்கிறது.
    நீலவானமும், மலையும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதி அம்மா.

      நீக்கு
  2. வெங்கட்ஜி. என்ன சொல்ல!! Stunned! ஹப்பா என்ன அழகு...கம்பீரம்! பார்த்து பார்த்து ரசிக்கிறேன். அருவி, மலை எல்லாம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

    ரொம்ப ரொம்ப ரசித்தேன் ஜி. நண்பருக்கு நன்றி. அவருக்கும் சொல்லிடுங்க. யுட்யூப் அவர் பதிவுகள் மெதுவாகத்தான் பார்க்க முடியுது இப்பல்லாம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. இயற்கையின் பேரழகு அங்கே கொட்டிக்கிடக்கிறது. மனிதர்கள் தான் அவற்றை அழித்துக் கொண்டே வருகிறார்கள் என்பது வேதனையான உண்மை.

      நீக்கு
  3. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  4. அந்த மேகங்களும் குன்றுகளும் படங்கள் வாவ்! நல்ல கலர்புல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகிர்ந்து இருக்கும் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு
  5. படங்கள் யாவுமே அழகு. பிரம்மாண்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரம்மாண்டம் தான். இயற்கையின் பேரழகு அங்கே கொட்டிக் கிடக்கிறது. காப்பாற்றி வைக்க வேண்டும் என்பதை பலரும் உணர்வதில்லை என்பது வேதனையான உண்மை.

      நீக்கு
  6. படங்கள் பெரும்பாலும் அழகு தானென்றாலும் சில கோணங்களில் சில படங்கள் பயங்கரமான அழகுடன் மிளிர்கின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களில் சில மிக அழகு தான். படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோ அம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....