ஞாயிறு, 15 ஜனவரி, 2023

ப்ரேம் Bபிஷ்ட் - நந்தி குண்ட் - நிழற்பட உலா - பகுதி நான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

CREATE YOUR IDENTITY IN SUCH A WAY WHERE PEOPLE SURELY REALISE THAT IGNORING OR LEAVING YOU IS ONLY THEIR LOSS.  LIVE WITH UNIQUENESS AND DIGNITY.

 

******

 

கடந்த மூன்று ஞாயிற்றுக் கிழமைகளாக அலுவலக நண்பர் திரு ப்ரேம் பிஷ்ட் அவர்களின் நந்தி குண்ட் மலையேற்றத்தின் போது எடுத்த சில படங்களை  பகிர்ந்து கொண்டிருந்தேன். அதற்கான சுட்டிகள் - பகுதி ஒன்று; பகுதி இரண்டு; பகுதி மூன்று. சென்ற வாரங்களில் பகிர்ந்து கொண்ட நிழற்படங்களின் தொடர்ச்சியாக, அங்கே எடுத்த மேலும் சில நிழற்படங்கள் இந்த ஞாயிறில் நிழற்பட உலாவாக உங்கள் பார்வைக்கு! 

 

******























 

இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து….

 

22 கருத்துகள்:

  1. இயற்கையின் ராஜ்ஜியம். என்ன பிரம்மாண்டம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கை அன்னையின் பேரெழில் பிரம்மாண்டம் தான் ஸ்ரீராம். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  2. படங்கள் மலைப்பகுதியின் சிறப்பை வெளிக்காட்டுகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லை தமிழன். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  3. இயற்கை அழகு., கடைசி படம் என்ன? மனிதனின் தலை பின் பகுதி முடியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசிப் படம் நீங்க ள் சொல்லியிருப்பது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது கோ௳திக்கா...

      சடை விழுந்திருக்கும் தலைமுடி என்று நினைக்கிறேன்

      கீதா

      நீக்கு
    2. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. கடைசி படம் - ஒரு பூவின் படம். பிரஹ்ம கமலம் வகையைச் சார்ந்த பூ. உத்தராகண்ட் மலைப்பகுதிகளில் இம்மாதிரி விதம் விதமான பூக்கள் உண்டு. தங்கள் அன்பிற்கு நன்றி கோமதி அம்மா.

      நீக்கு
    3. மனிதனின் தலை பின் பகுதி முடி போன்று எனக்கும் தோன்றியது. ஆனால் இது ஒரு பூ. தங்கள் அன்பிற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. அழகான படங்கள்
    குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்த்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. தங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  5. படங்கள் அழகோ அழகு.தமிழர் திருநாள் வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தங்களுக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. படங்கள் அற்புதம்...

    இனிய பொங்கல் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தங்களுக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள் தனபாலன்.

      நீக்கு
  7. இயற்கையின் பிரம்மாண்ட அற்புதம். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ரசித்தேன் வெங்கட்ஜி! எப்படியான இடம். யாரும் எளிதாக அண்ட முடியாத இடம்!

    மயக்குகின்றன எல்லாமே!

    டீ தயாரிக்கிறார் போலும் அந்தப் படம்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையின் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கும் விஷயம் தான் கீதா ஜி. எத்தனை எத்தனை அதிசயங்களை இங்கே படைத்திருக்கிறது இயற்கை.

      தயாரிப்பது உணவாகவும் இருக்கலாம். வழிகாட்டியே உணவும் சமைத்து விடுவார் சில சமயங்களில்.

      நீக்கு
  8. வாசகம் அருமை. யோசிக்க வைக்கும் ஒன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  9. அனைவருக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள். தங்கள் அன்பிற்கு நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  10. இயற்கையின் படைப்பில் எத்தனை வர்ண ஜாலங்கள் . கண்டு மகிழ்வுற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையின் பேரெழில். உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....