31 ஜனவரி 2018 – சந்திர கிரஹணம் –
Super Blue Blood Moon என பரபரப்பாக பேசப்பட்ட சந்திர கிரஹணம் சமயத்தில்
திருவரங்கத்தில் இருந்தேன். என்னிடம் இருக்கும் கேமராவைக் கொண்டு சந்திர கிரஹணப்
படங்களை, என்னால் சிறப்பாக எடுக்க முடியாது என்பது தெரியும் – இருந்தாலும் அலைபேசியிலேயே
சிலர் எடுத்துக் கொண்டிருக்க, முயற்சி செய்து பார்க்கலாம் என எடுத்த சில படங்கள்
என்னிடம் இருந்தன. இத்தனை நாட்களாக அதை பகிர்ந்து கொள்ளவே இல்லை. இந்த ஞாயிறில்
புகைப்பட உலாவாக பகிர்ந்து கொள்கிறேன். முதல் படம் கிரஹணத்திற்கு முன்னர் மாலையில்
எடுத்த படம். மற்ற படங்கள் கிரஹணத்தின் போது எடுத்தவை.
Canon DSLR 55-250 mm Zoom lens
வைத்து எடுத்த படங்கள் இவை. கைதேர்ந்த புகைப்படக்காரராக இருந்தால் இன்னும்
சிறப்பாக எடுத்திருக்கலாம். எனக்குத் தெரிந்தவரை எடுத்தேன்.
என்ன நண்பர்களே, புகைப்படங்களை
ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புதுதில்லி.
காலை வணக்கம் வெங்கட். புகைப்படங்களை ரசித்தேன்.
பதிலளிநீக்குமாலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
//கைதேர்ந்த புகைப்படக்காரராக இருந்தால் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம்.//
பதிலளிநீக்குஅவையடக்கம்! ரசித்தேன்!
அவையடக்கம்.... இல்லை ஸ்ரீராம்! உண்மையை மட்டுமே சொன்னேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஜி இனிய காலை வணக்கம்....படங்கள் அட்டகாசம்!
பதிலளிநீக்குகைதேர்ந்த புகைப்படக்காரராக// என்ன ஜி நீங்களே இப்படிச் சொன்னீங்கனா....??!!! செமையா இருக்கு....அதுவும் முதல் படம் செம செம...அந்தக் கலர் வாவ்!!! இயற்கையை மிஞ்ச முடியுமா...
கீதா
சந்திர கிரஹணம் படம் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என்பது தானே உண்மை....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
அருமையாக இருக்கிறது ஜி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குசந்திரகிரகணப் படங்கள் மிக அழகாகத் தெளிவாக இருக்கிறது ஜி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்குபடங்கள் மட்டுமல்ல உங்கள் தன்னடக்கமும் போற்றுதலுக்குரியது. வாழ்க வளமுடன்!👍💐
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!
நீக்குமிகவும் ரசித்தேன்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குபடங்கள் அழகு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகிரகஹண புகைப்படங்கள் மிகவும் நன்றாக உள்ளது.
அடுத்தடுத்து ஒவ்வொரு நிலையையும் அழகாக படமெடுத்துள்ளீர்கள். ரசித்தேன்
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குபடங்களை மிகவும் ரசித்தேன். நல்லா எடுத்திருக்கீங்க. என்ன, அடுத்த சூரிய கிரகணமே வந்துடும் போலிருக்கு. அவ்வளவு லேட்.
பதிலளிநீக்குஅவ்வளவு லேட்! :) அதற்கப் பிறகு எடுத்த படங்கள் கூட வந்த பிறகு, இந்தப் படங்கள் எடுத்த நினைவு வர, இப்போது பதிவிட்டு இருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
இங்கு கிரகண நேரத்த்கில் சந்திரன் கட்டிதங்களுக்குப் பின்னால் இருந்தது அது வெளிவரும்போதுகிரகண்ம் முடியும்தருவாயில் இருந்தது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குநீங்களே இப்படிச் சொன்னால்! :))))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்கு