அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
கடந்த வியாழன் அன்று வெளியிட்ட தினம் தினம் தில்லி பதிவில், தலைநகர் தில்லியில் இருக்கும் பிரதான் மந்த்ரி சங்க்ரஹாலய் எனும் அருங்காட்சியகம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். அந்த அருங்காட்சியகம் குறித்து எழுதிய போது அங்கே எடுத்த நிழற்படங்களை தனிப்பதிவாக வெளியிடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். இதோ இந்த ஞாயிறில் அந்த அருங்காட்சியகத்தில் எடுத்த நிழற்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வாருங்கள் படங்களைப் பார்த்து ரசிக்கலாம்! படங்கள் குறித்த குறிப்புகளையும் கீழேயே கொடுத்திருக்கிறேன்.
படம்-12: CLOISONNE VASES - சீனாவிலிருந்து.
மேலே உள்ள படங்கள் வழி பகிர்ந்து கொண்ட பரிசுப் பொருட்களையும் மற்ற தகவல்களையும் நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அடுத்த ஞாயிறில் வேறு இடங்களில் எடுத்த படங்களுடன் மீண்டும் ஒரு நிழற்பட உலா வருகிறேன்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
படங்கள் அனைத்தும் அழகு. ஒவ்வொரு தலைவருக்கும் என்ன பரிசு கொடுப்பது என்பதே ஒவ்வொரு நாட்டினருக்கும் பெரிய டாஸ்க்.
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பரிசு என்ன தருவது என்பது பெரிய வேலை தான். அதிலும் தவறாக கொடுத்துவிட்டால் இரண்டு நாடுகளுக்கிடையே பெரிய பிரச்சனை கூட உருவாகிவிடுவதுண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.
எல்லாமே அழகு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅனைத்து படங்களும் விவரங்களும் அருமை.
பதிலளிநீக்குஅழகான பகிர்வு. நேரில் பார்த்த உணர்வு.
நன்றி.
பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குபரிசுப் பொருட்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன .
பதிலளிநீக்குபரிசுப் பொருட்கள் பகிர்வு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்குபரிசுகளும் அதை புகைப்படங்கள் எடுத்து விதமும் அற்புதமாக இருக்கிறது ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.
நீக்குஎலலப் படங்களும் வெகு அழகு
பதிலளிநீக்குஒயின் அருந்தும் கோப்பைகள் ஐஸ்க்ரீம் சாப்பிடும் கோப்பைகள் போன்று இருக்கின்றன!
பர்மீஸ் புத்தா செம அழகு. நல்ல வடிவம்.
கீதா
கோப்பை பெரும்பாலும் ஒரு போலத் தெரிந்தாலும், உள்ளே இடும் பொருட்கள் மாறுபட்டே இருக்கின்றன! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
மசூதியின் மாதிரியும் வெகு அழகாக இருக்கிறது. குறிப்புகள் சில வாசிக்க முடிந்தது.
பதிலளிநீக்குகீதா
குறிப்புகள் படத்துடன் இருப்பதை பெரிதாக்கி பார்க்கலாம் கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
மிகவும் அழகான பதிவு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி இராமசாமி ஜி.
நீக்குஅனைத்தும் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஅனைத்துப் படங்களும் மிக அருமை
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.
நீக்கு