அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது. அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
கண்கவர் படங்களும் அதற்கேற்ற சில வரிகளும்
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இரண்டு
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி மூன்று
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி நான்கு
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஐந்து
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஆறு
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஏழு
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
*******
அம்மா கால் வலிக்குது கொஞ்சம் புடிச்சுவிடு.
புடிச்சுவிடறேன் ஆனா நீயும் தினம் walking போகணும் கண்ணா.
*******
உன்னை மாதிரியே நானும் dress பண்ணியிருக்கேன்.அப்புறமும் ஏன் வருத்தம் ராதா?
ஆனா அந்த முத்து மாலை எனக்கு வாங்கித் தரலையே கிருஷ்ணா.
*******
கொஞ்சினது போதும் ரெண்டு பேரும் போய் படிங்க.
இன்னிக்கு விட்டுடுமா please ஆவணி அவிட்டம் & ரக்ஷா பந்தன். எங்களுக்கு எவ்வளவு ராக்கி sisters இருக்காங்கன்னு தெரியற நாள்.
*******
பௌர்ணமி இரவில் இப்படி ஊஞ்சலாடுவது சூப்பர் இல்ல தேவி?
ஆமாம் நாதா.ஆனா ஊஞ்சல் கம்பிதான் பூவால கட்டின மாதிரி இருக்கு,safe தான?😟
*******
குளிப்பாட்டி இங்க விட்டுட்டு போய்ட்டா அம்மா. அவ எப்போ டிரஸ் கொண்டுவரது எப்போ நான் எழுந்து வரது. ஹம்ம்
*******
*******
பூ வெச்சிக்கிறிங்களோ,
நாங்க தப்பிச்சோம்.
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
8 செப்டம்பர் 2024
வாசகம் அருமை.
பதிலளிநீக்குபடங்களும் அதற்கு கொடுத்த வரிகளியயும் ரசித்தேன், கடைசி படத்தின் வரியை ரசித்தேன்.
வாசகம், படங்கள் மற்றும் படங்களுக்கான வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இன்றைய வாசகம் மிக அருமை. நல்ல ஒரு சிந்தனை. யார் எழுதினாங்களோ அவங்களுக்குப் பாராட்டுகள்!
பதிலளிநீக்குகடைசிப்படம் - ஹாஹாஹாஹா கிருஷ்ணர் எங்க தப்பிச்சார்! அவருக்கும் கொண்டை போட்டு பூ வைச்சு மயில் இறகு வைச்சு....
கீதா
வாசகம், படங்கள் மற்றும் படங்களுக்கான வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
சத்தம் வராம ஃப்ளூட், கண்ணை மூடாம தூக்கம்!!! சிரித்துவிட்டேன்!
பதிலளிநீக்குஆனா பாருங்க கண்ணை மூடாம தூக்கம் அதில் தத்துவமே இருக்கு!!
போய் படிங்க.. - ஹாஹாஹாஹா முருகன் சொல்றார்...ம்ஹூக்கும் எங்கப்பாவுக்கே நான் பிரணவ மந்திரம் சொல்லிக் கொடுத்தவனாக்கும்!!
பிள்ளையார் - நானே பிரணவம்!
பார்வதியின் யோசனை - மறுபடியும் ஆரம்பிச்சுட்டாய்ங்களா!!!
கீதா
வாசகம், படங்கள் மற்றும் படங்களுக்கான வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
முதல் படம் - உங்க வரி...சிரித்துவிட்ட்டேன்...
பதிலளிநீக்குமுருகன் எங்கம்மா வாக்கிங்க் போறான்? அவன் எப்பவும் மயில்லதானே பறக்கறான்!
படங்களும் உங்கள் வரிகளும் செம ரொம்ப ரசித்தேன்
கீதா
வாசகம், படங்கள் மற்றும் படங்களுக்கான வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
மிக அழகிய படங்கள். தங்கள் வரிகளையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குபடங்கள் மற்றும் படங்களுக்கான வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.