அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட திருவோணம் வாழ்த்துகள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது. அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று
பகுதி இரண்டு பகுதி மூன்று பகுதி நான்கு பகுதி ஐந்து
பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
*******
உங்களைத் தலைக்கு மேல தூக்கி வெச்சிருக்கேங்கறதுனால என்னோட குடைய damage பண்ணிடாதிங்க மூஞ்சூரண்ணா.
*******
போதும் கிருஷ்ணா நானும் குளிக்கணும்.
கொஞ்சம் இரு குருவி அண்ணா நானே சொம்புல பிடிச்சு உங்களுக்கு ஜோ ஜோ குளிப்பாட்டறேன்.
*******
ஆஹா வசமா நமக்கு ஒரு dupe மாட்டினான்.இன்னிக்கி கிருஷ்ண ஜெயந்தி பக்ஷணம் சாப்பிட இவனை எல்லார் வீட்டுக்கும் அனுப்பிச்சுட்டு நான் வழக்கம்போல வெண்ணெய் டயட் தான்.
ஆனா என் அருள் எல்லோர்க்கும் உண்டு! Happy Janmashtami!
*******
சீடை முறுக்குலேர்ந்து எப்படி தப்பிக்கிறது பல்லு வலின்னு சொல்லிடலாமா
*******
ரோட்டுல மேடு பள்ளம் இருக்குன்னு மேகத்து மேல ஓட்றியா கிருஷ்ணா?
நீ வேற இதெல்லாம் ஐஸ்கட்டி. நான் ஓட்டவேயில்ல அதுவா வழுக்கிகிட்டு போகுது. எதுக்கும் வண்டியை சைடுல நல்லா இறுக்கிப் பிடிச்சுக்கோ ராதா.
*******
சீக்கிரம் வா, அந்த கோடி வீட்டு கோமளாவும் வரா, அவ வீட்டுலேர்ந்துதான் இன்னிக்கி வெண்ணெய் அபேஸ் பண்ணினேன்
*******
வேண்டாம் விட்டுடுங்க please உங்க வீட்டு சீடை முறுக்கு மிஞ்சினதுக்கு நான் பொறுப்பில்ல
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
16 செப்டம்பர் 2024
முதல் மூன்று படங்களும் கொள்ளை அழகு. அனைத்துப் படங்களுக்குமான வரிகளையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஅதே! முதல் மூன்றும் சொக்க வைக்கின்றன!
நீக்குகீதா
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
படங்கள் அட்டகாசம்.....உங்கள் வரிகளும் ரசனை.
பதிலளிநீக்குயார் வரைவது என்று தெரியவில்லையே! இவ்வளவு அழகாக, கவரும் வகையில். வரைபவருக்கு எவ்வளவு பாராட்டுகள் வழங்கினாலும் போதாது! செம ஆர்ட். ஒரு வேளை AI வரையுதா என்ன?
கீதா
ஏதோ ஒரு 'ஆப்' சொன்னார்களே.. அதில் சொல்லி வாங்கி இருக்கலாம். நாம் AI யில் வாங்குவது போல..
நீக்குAI மூலம் இப்போது இது போன்ற படங்கள் நிறைய கிடைக்கிறது.
நீக்குபதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கீதா ஜி.
தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இவையும் AI படங்கள் என்றே தெரிகிறது.
நீக்குபதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
அழகான படங்கள்..
பதிலளிநீக்குகுறுங்கவிதைச் செய்திகள் சிறப்பு..
படங்களும், படங்களுக்கான வரிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ரசனையான வசனங்கள் அனைத்தும் ரசிக்க வைத்தது.
பதிலளிநீக்குபடங்களுக்கான வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நன்றி நண்பர்களே.
பதிலளிநீக்குவிஜி
தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜி. தொடர்ந்து எழுதுங்கள்.
நீக்குஅனைத்து படங்களும் அழகு. படத்துக்கு ஏற்ற வரிகளும் அருமை.
பதிலளிநீக்குபடங்களும், படங்களுக்கான வரிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
கிருஷ்ணா படங்கள் அத்தனையும் அழகு.வரிகளும் அழகு.
பதிலளிநீக்குபடங்களும், படங்களுக்கான வரிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய அழகான படங்களும், அதற்கேற்ப சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களின் பொருத்தமான வரிகளையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபடங்களும், படங்களுக்கான வரிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
படங்களும் வரிகளும் ரசித்தேன்
பதிலளிநீக்குதுளசிதரன்
படங்களும், படங்களுக்கான வரிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.