நேற்றைய காஃபி வித் கிட்டு பதிவில்
சொன்னது போல தலைநகரில் இருக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் கோவில் ஊழியர்
ஒருவர் தினம் தினம், திருப்பதியில் நடக்கும் பிரஹ்மோஸவத்தின் படங்களை அலைபேசி
மூலம் பகிர்ந்து கொள்கிறார். அந்தப் படங்கள் இன்றைய ஞாயிறில் ஒரு உலாவாக. இருந்த இடத்திலிருந்தே திருப்பதி நிகழ்வுகளைப் பார்க்க
ஒரு வசதி – நல்ல விஷயம் தானே… எனக்கு வந்த படங்களை, காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து
கொள்வதில் மகிழ்ச்சி. இதோ பிரஹ்மோத்ஸவம்
படங்கள் – உங்கள் பார்வைக்கு.
என்ன நண்பர்களே, நிழற்படங்களைப்
பார்த்து ரசித்தீர்களா? இன்னும் படங்கள் அவரிடமிருந்து வந்தால், அவற்றையும்
தொகுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பூதேவி, ஸ்ரீதேவி சமேத வேங்கடேசப்
பெருமானின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்….
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
குட்மார்னிங் வெங்கட்.
பதிலளிநீக்குநேற்று மாலை ஜி ஆர் டி யில் இருவருக்கு வெள்ளியில் ப்ரசண்ட் வாங்க டி நகர் சென்றோம் நானும் பாஸும்.
புரட்டாசி சனி, பெருமாளைப் பார்க்கணும், வெங்கட்நாராயணா ரோடில் இருக்கும் திருப்பதி தேவஸ்தானக் கோவிலுக்குச் செல்லலாம் என்கிற பாஸின் விருப்பத்தை நான் நிறைவேற்றவில்லை!!!! கூட்ட பயம்!
கும்பல் என்றால் எனக்கும் கொஞ்சம் அலர்ஜி தான். சில சமயங்களில் தவிர்க்க முடிவதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நான் செல்லா விட்டாலும், தமிழகத் தலைநகர் என்ன, இந்தியாவின் தலைநகரிலிருந்தே காட்சி அளிக்கிறேன் பார் என்று பெருமாள் வந்து விட்டார். இதோ பாஸை அழைத்துக் காட்டுகிறேன்.
பதிலளிநீக்குஆஹா.... எல்லாம் அவன் செயல்... பாஸுக்கு காண்பித்து விட்டீர்களா?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
படங்கள் சிறப்பு, துல்லியம். காலை பெருமாள் தரிசனத்துக்கு நன்றி வெங்கட்.
பதிலளிநீக்குபடங்கள் பதிவில் சொன்ன மாதிரி எனக்கு WhatsApp-ல் வந்தவை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நன்றி வெங்கட், 2,3,4 படங்கள் புதியவை. பார்க்கலை. போட்டதுக்கு நன்றி. 9,10 படஙளும் புதுசு. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குநன்றி ஐயா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குகாலையில் நல்ல தரிசனம் நன்றி ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஅழகு.. அழகு!...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குஅழகிய படங்கள். அருமையான தரிசனம். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஎல்லாமுமே அருமையான படங்கள். திருப்பதி வேங்கடவன் என்ன ஒரு அழகு. என்ன ஒரு கம்பீரம்..! நல்ல தரிசனம்... படங்கள் அங்கு சென்று தரிசிக்க இயலவில்லையே என்ற குறையை போக்கியது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குஆஆ கிடைத்தற்கரிய தரிசனம் எனக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞானி அதிரா.
நீக்குமலையப்பர் தரிசனம் அருமை.
பதிலளிநீக்குதொலைக்காட்சியில் வீட்டுக்கு வருகிறார்.
கணினி மூலம் வருகிறார்.
இந்தக்காலத்தில் கோயிலில் போய் பார்க்க வேண்டும் என்பது இல்லை.
வாட்ஸாப் பை விட்டுவிட்டீர்களே கோமதி.
நீக்குபடங்கள் அத்தனை யும் அழகு. ஏழுமலைகளும் தெரியும்படி ஒருவர் படம் அனுப்பி இருந்தார்.
birds eye view.
இந்தப் படங்களில் பார்க்கும் போது பெருமாள் மேல் சார்த்தப் படும் ஆபரணங்கள் குறைந்து விட்டதோ என்ற பிரமை வருகிறது.
துல்லியமாக எடுக்கப் பட்ட படங்களை அனுப்பியவருக்கும், வெங்கட்டுக்கும் நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...
நீக்குஅருமை... அருமை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தன்பாலன்.
நீக்குமேலிருந்து பத்தாவது படம் நத்தை ஓடு போல் தெரிகிறதோ
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குதிருமலை பிரம்மோத்சவம் உற்சவ, குறிப்பாக கருட சேவை, நிகழ்சிகளை தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ந்தேன். தாங்கள் இந்த பிரமோத்சவம் பற்றிப் பதிவிட்ட படங்களும் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.
நீக்குசும்மாவே திருப்பதில கூட்டம். இப்ப சொல்லவா வேணும். கூட்டத்தில் அடிபடாமல் இங்கிருந்தே மலையப்பனை தரிசனம் செய்தாகிட்டுது
பதிலளிநீக்குகூட்டம் எனக்கும் பிடிப்பதில்லை. திருப்பதி சென்று கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகிவிட்டது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
அனைத்தும் அழகு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.
நீக்கு