நண்பர்கள்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம்
சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு வாசகத்துடன் துவங்கலாம்…
தோட்டத்தில் உள்ள
மலர்களை எண்ணுங்கள்; பழுத்து விழுந்து விட்ட சருகுகளைப் பார்த்துக் கொண்டிருக்க
வேண்டாம். நட்சத்திரங்களைப் பார்த்து மகிழுங்கள்; இருளைப் பற்றிக் கவலைப் பட
வேண்டாம் – விவேகானந்தர்.
கடந்த
நான்கு வாரங்களாக, ஞாயிற்றுக் கிழமைகளில், சமீபத்திய ஹிமாச்சலப் பிரதேசப்
பயணத்தில் எடுத்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். அதற்கான
சுட்டிகள் கீழே…
இந்த
வாரம், ஐந்தாவது வாரமாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் எடுத்த சில படங்கள் – சில
பூக்களின் படங்கள். ரோஜா நீங்கள் பார்த்தது தான். மற்ற பூக்கள் பார்த்ததா இல்லையா
என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். இந்த வாரத்தின் நிழற்பட உலா பார்த்துச்
சொல்லுங்களேன்!
நண்பர்களே,
இன்றைய பதிவு/நிழற்படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில்
சொல்லுங்களேன். நாளை வேறொரு பதிவில்
ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்.
புது
தில்லி
நல்வாசகத்துடன் நாள் துவக்கம்.
பதிலளிநீக்குகுட்மார்னிங்.
காலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குசில மலர்கள் சாலையோரங்களில் பார்த்திருக்கிறேனோ என்கிற சந்தேகம் வந்தது. மற்றபடி மலர்கள் காலை வேலையில்பார்ப்பது உற்சாகம் தருகிறது.
பதிலளிநீக்குமலர்கள் சில பார்த்து இருக்கலாம் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
என்ன இருந்தாலும் ஒரு ரோஜா ரோஜாதான்! அதன் அழகு தனிதான்!
பதிலளிநீக்குரோஜா ரோஜாதான் ஸ்ரீராம்.
நீக்குஅத்தனை வண்ணங்களுடன் உங்கள் பதிவை நிறைத்து விட்டன வெங்கட். மிக மிக அழகு மலர்கள் இனிய நாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றன. இனிய நாஆளுக்கான வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குஎல்லாமலர்களும் வட மாநிலங்களில் நிறையப்பார்த்தவை. ரோஜாவின் சிவந்த நிறம் அழகோ அழகு! எல்லாப் படங்களும் அருமையாக வந்திருக்கின்றன.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்குஅனைத்தும் அழகான படங்கள் ஜி
பதிலளிநீக்குவிவேகானந்தரின் பொன்மொழி நன்று.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமுதல் பொன்மொழி மிகவும் நன்று. அருமையான சிந்தனை.
மலர்கள் படங்கள் கண்ணையும், மனதையும் நிறைக்கின்றன. சிகப்பு ரோஜா, பனி சொட்டும் ரோஜா மிக அழகாக உள்ளது. படங்கள் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் என்ற உணர்வை அளிக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குநல்ல சிந்தனையுடன் பூக்களும் மலர்ந்து மணம் வீசுகிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குநீங்கள் ஒரு ப்ரொஃபஷனல் புகைப்படக்காரர் ரேஞ்சுக்கு எடுக்கிறீர்கள். சூப்பர்.
பதிலளிநீக்குதெரிந்த அளவு எடுக்கிறேன் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஐயா.
மலர்களே மலருங்கள், புதிய கீதம் பாடுங்கள்! ஆடுங்கள்.
பதிலளிநீக்குமலர்ந்து பாடி தலை யசைத்து ஆடும் போது பார்க்க அழகு.
படங்கள் எல்லாம் அழகு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குஅனைத்தும் அழகு. குறிப்பாகப் பனியில் குளித்த ரோஜா.. படம் ஆறு..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குமிகவும் ரசித்தேன்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குவிவேகானந்தரின் பொன்மொழி!..
பதிலளிநீக்குஸ்வாமிகளுக்கு வணக்கம்....
அழகான படங்களுடன் பதிவு..
மகிழ்ச்சி.. வாழ்க நலம்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குஅருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.
நீக்கு