அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
சென்ற வாரம் ஞாயிறன்று தில்லி நகரில் நடந்த ஒரு நிகழ்வில் எடுத்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். அந்தப் பதிவின் தொடர்ச்சியாக இந்த வாரமும் சில நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு! வாருங்கள் - படங்களை ரசிக்கலாம்!
படங்களை ரசித்தேன்.
பதிலளிநீக்குவாசகம் புன்னகைக்க வைத்தது. நாமே நினைக்க விரும்பாத உண்மையை வெளிப்படையாக சொல்கிறது!
வாசகம் - நாமே நினைக்க விரும்பாத உண்மை - அதே தான்...
நீக்குபதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.
அழகு
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குபடங்கள் மட்டுமல்ல எடுத்த கோணங்களும் அழகு ஜி
பதிலளிநீக்குபடங்களும் அதை எடுத்த கோணங்களும் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குபடங்கள் எல்லாம் சூப்பரோ சூப்பர். ரசித்தேன். குறிப்பாக அந்த மஞ்சள் பூ நீட்ட நீட்டமாக ஒல்லியாக இலை போன்ற இதழ் உள்ள பூ அதன் நடுப்பகுதி அட்டகாசம். என்ன பூ என்று பார்க்க வேண்டும், அது அடுத்து அந்த லாவெண்டர் கலர் பூ, ஆரஞ்சு கலர் பூ, பிங்கிஸ் கூடுதல் அழகு!
பதிலளிநீக்குவாசகம் - அதானே சொல்ல வைக்கிறது!
கீதா
படங்கள், வாசகம் என அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.
நீக்குபடங்கள் super.கடவுள் படைப்பு வியக்க வைக்கிறது.
பதிலளிநீக்குவிஜி வெங்கடேஷ்
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி விஜி வெங்கடேஷ்.
நீக்குவாசகம் உண்மை. படங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குரசித்துப்பார்த்தேன்.
பதிவு குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.
நீக்கு