சனி, 26 ஜனவரி, 2019

மேரா பாரத் மஹான் – மணிகர்ணிகா பாடல் - குடியரசு தினம்








இன்று குடியரசு தினம். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். இந்த நாளில் ஒரு அருமையான ஹிந்தி பாடல் – மொழி புரிய வேண்டும் என்ற அவசியமில்லை – ரொம்பவும் நன்றாக இருக்கிறது இந்தப் பாடல் – நான் இருந்தாலும் இல்லை என்றாலும் பாரத் இருக்க வேண்டும் என்று அடிக்கடி வருகிற வரி ரொம்பவும் நன்றாக இருக்கிறது – ஜான்ஸி ராணி லக்ஷ்மிபாய் பற்றிய கதை என்று தெரிகிறது.  இந்த ஹிந்தி மொழி படம் 25 ஜனவரி 2019 அன்று வெளியிடப் பட்டிருக்கிறது. பாடலை பார்த்து/கேட்டு ரசிக்கலாமே…




அனைவருக்கும் மீண்டும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.

நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திப்போம்…. சிந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து...

24 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    காணொளி/பாடல் அப்புறம் கேட்கிறேன். இன்று கொஞ்சம் பிஸி

    குடியரசு தின வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகள் வரைந்த ஓவியம் பிற்சேர்க்கை.....

      இனிய காலை வணக்கம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  2. குடியரசு தின வாழ்த்துக்கள்.
    மிக அருமையான காணொளி, பாடல் மிக அருமை.
    குழந்தையை முதுகில் கட்டிக் கொண்டு வாளுடன் குதிரையில் வரும் படம் எப்போதும் கண்ணைவிட்டு மறையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குதிரையில் வரும் படம் மறக்க முடியாதது.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. உங்கள் தளத்தில் அலைபேசி வழியே வருகையை பதிவு செய்யமுடியவில்லை வல்லிம்மா.... பதிவுகள் படிக்க மட்டும் முடிகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  4. Good morning. குடியரசு தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம்.

      மகள் வரைந்த ஓவியம் பிற்சேர்க்கை...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. தங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள் ஜி
    காணொளி பிறகு காண்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  7. ரோஷ்ணி வரைந்த படம் இப்போது சேர்த்தீர்களா?
    நன்றாக வரைந்து இருக்கிறாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... மகள் வரைந்த ஓவியம் பிற்சேர்க்கை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  8. காணொளி கண்டேன்.

    ரோஷிணி படம் இப்பதான் முகநூலில் கண்டு வந்தேன். இங்கயும் அதேதானா?! சூப்பரா வரையுறா குட்டிப்பொண்ணு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  9. அருமை இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணிஜி.

      நீக்கு
  10. தலை நகரில்குடியரசு பரேட் பார்த்தீர்களா 1987ல் அம்ரித்சரிலிருந்து வந்து கொண்டிருந்தபோது ப்ரேடின்கடைசிகட்டத்தை நேரில் பார்த்த நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று மாலை திருச்சி வந்து சேர்ந்தேன். நேரில் பார்த்தது உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  12. ரோஷ்ணியின் படத்தோடு கூடிய இந்தப் பதிவு மிகவும் அருமை. காணொளி மத்தியானமாப் பார்க்கணும். மேரா பாரத் மஹான்! ஜெய் ஹிந்த்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....