அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது. அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று
பகுதி இரண்டு பகுதி மூன்று பகுதி நான்கு பகுதி ஐந்து
பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு பகுதி ஒன்பது பகுதி பத்து
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
*******
Thermocol தாமரைல என்னை உக்கார வெச்சிட்டு அது உடையக் கூடாதுன்னா எப்படிம்மா?
*******
Makeup முடிஞ்சுது. lipstick எங்க போடறது கண்ணா?
எங்கயும் வேண்டாம். அப்புறம் கொழுக்கட்டை சாப்பிட முடியாது. மூஞ்சூரண்ணாவுக்கு வேணா போட்டுவிடு. ready ஆ இருக்கு பாரு.
*******
கொண்டாட்டம் ஆட்டம் எல்லாம் போதும் வா கண்ணா. இனி படிக்கணும் சீரியஸா.
இருப்பா இன்னும் 4 நாள் லீவு பாக்கி இருக்கு.
*******
வாலை விடுங்க மூஞ்சூரண்ணா உங்களுக்கும் ஓட்ட குடுக்கறேன்.
Bye all ! திரும்ப அடுத்த வருஷம் பாக்கலாம். All the best!
*******
இங்கதான் warm ஆ நல்லாயிருக்கு, தண்ணில போடாதீங்கன்னு சொன்னா கேளுங்க please
*******
அம்மா paper ல பூ வேலையெல்லாம் அழகா செஞ்சுட்டு அதுக்கு மேலயும் fevicol போட்டுட்டியா எழுந்திருக்க முடியல?😟
*******
சும்மா flute ஐ இப்படி பிடிச்சா போறாது ராதா, கழுத்தளவு தண்ணில நின்னு practice பண்ணனும், இறக்கி விடட்டுமா.
விடு கிருஷ்ணா நீ வாசிக்கறதுதான் நல்லா இருக்கு. நான் ரசிக்கிறேன் போதும்.
(இனிமே நான் வாசிக்கும்போது என் flute ஐ பிடுங்கி கத்துகுடுன்னு சொல்லுவ?)
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
20 அக்டோபர் 2024
படங்கள் யாவும் அழகு. வரிகள் யாவும் ரசனை.
பதிலளிநீக்குபடங்களும் வரிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.
படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அழகான படங்களுக்கு ஏற்ற மாதிரியான அருமையான வசனங்களையும் படித்து ரசித்தேன். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவின் வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
படங்களும் அதற்கான வரிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
உங்கள் அனைவரின் ரசிப்புத் தன்மைக்கும் ஒரு ஓ.
பதிலளிநீக்குவிஜி
தொடர்ந்து எழுதுங்கள் விஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
படங்களுக்கு ஏற்ற வாசகங்கள் அருமை.
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
மிக அழகான படங்கள். வாசகங்கள் ரசிக்க வைக்கின்றன.
பதிலளிநீக்குபடங்களும் வாசகங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
படங்களும் வரிகளும் சிறப்பு
பதிலளிநீக்குபடங்களும் அதற்கான வரிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நன்றிகள் பல
பதிலளிநீக்குவிஜி
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நீக்குவாசகம் அருமை, படங்களும் அதற்கேற்ற வாசகங்களும் அருமை.
பதிலளிநீக்குவாசகம், படங்கள் மற்றும் படங்களுக்கான வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
படங்களும் வாசகங்களும் நன்று.
பதிலளிநீக்கு"இனிமேல் படிக்கணும் சீரியசாக இரு இன்னும் நாலுநாள் இருக்கு" .....சிரித்துவிட்டேன். மனித யதார்த்தம் .
படங்களும் அதற்கான வரிகளும் - ரசித்தமைக்கு நன்றி மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.